By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    நியூயார்க்கில் அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 8 பேர் பலி – மீட்புப் பணிகள் தீவிரம்!
    1 Min Read
    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிரடி முடிவு – ஹவுதி அமைப்புக்கு எதிரான தடைகள் நீட்டிப்பு!
    1 Min Read
    ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ஆலோசனை – உலக நாடுகளுக்கு புதிய கவலை
    1 Min Read
    ரஷ்யா – உக்ரைன் போர்: கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்புதல் – அமைதி ஒப்பந்தம் எப்போது?
    1 Min Read
    ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் – சர்வதேச வர்த்தகத்துக்கு புதிய ஆபத்து!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளில் ரூ.73,200 கோடி முதலீடு! சென்செக்ஸ் 9 மாத உச்சத்தை நெருங்கியது
    1 Min Read
    போலி நீதிமன்ற உத்தரவுகளைப் பயன்படுத்தி 129 இணையதளங்கள் முடக்கம்! விசாரணையைத் தொடங்கிய போலீசார்
    1 Min Read
    பழைய லித்தியம் பேட்டரி கழிவுகள் ஏற்றுமதிக்குத் தடை! உள்நாட்டு மறுசுழற்சியை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை
    1 Min Read
    பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு புகார்; பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
    காற்று மாசுபாட்டால் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.பல லட்சம் கோடி இழப்பு; ஃபிக்கி எச்சரிக்கை
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தமிழகத்தில் ரவுடிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை – இரண்டு நாட்களில் 443 பேர் கைது!
    1 Min Read
    திருச்சியில் தீபாவளி இரட்டைக் கொலை வழக்கு – ஆறு பேர் கைது; ஒருவருக்கு துப்பாக்கிச் சூட்டில் காயம்!
    1 Min Read
    அரசியல் விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளுக்கு புதிய கட்டுப்பாடா? – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!
    1 Min Read
    ஓஎன்ஜிசியில் 3,047 அப்ரண்டிஸ் பணியிடங்கள்! நவம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம்
    1 Min Read
    டெல்டா மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! இன்று ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: கொலஸ்ட்ரால் இல்லாத ப்ரோக்கோலினியின் ஆரோக்கிய நன்மைகள்!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > கொலஸ்ட்ரால் இல்லாத ப்ரோக்கோலினியின் ஆரோக்கிய நன்மைகள்!!
மருத்துவ குறிப்புகள்

கொலஸ்ட்ரால் இல்லாத ப்ரோக்கோலினியின் ஆரோக்கிய நன்மைகள்!!

Nagaraj
Last updated: September 23, 2026 2:47 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: அப்பல்லோ ப்ரோக்கோலி ஏ.கே.ஏ ப்ரோக்கோலினி என்பது ப்ரோக்கோலியை போன்ற ஒருவகை காய்கறியாகும். அப்பல்லோ ப்ரோக்கோலிக்கும் சாதாரண ப்ரோக்கோலிக்கு சிறிய மாற்றங்களே உள்ளன. ப்ரோக்கோலியைப் போலவே, அப்பல்லோ ப்ரோக்கோலியின் அனைத்து பாகங்களையும் முழுமையாக பயன்படுத்தலாம்.

வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் வளமான ஆதாரமாக இருக்கும் ப்ரோக்கோலிக்கும் சீன ப்ரோக்கோலிக்கும் கிராஸாக இருப்பது தான் ப்ரோக்கோலினி. இது கொலஸ்ட்ரால் இல்லாதது. இது இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் முதுமை தோற்றத்தை தடுக்கும் தன்மை கொண்டது.

ப்ரோக்கோலினியில் சல்போராபேன் என்ற வேதிப்பொருள் உள்ளது, இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ சத்துக்கள் தோல் நோய்களை போக்கி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

ப்ரோக்கோலினியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலைத் தடுக்கிறது, பசியைக் கட்டுப்படுத்துகிறது.

இதில் அதிக அளவு பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளது. அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும் ஆரோக்கியமான நரம்பு மண்டலம் மற்றும் மூளை செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. அத்துடன் தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

ப்ரோக்கோலினி இந்தோல் 3 கார்பினோல் என்ற நொதியால் நிறைந்துள்ளது. இது கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வை பராமரிக்கிறது.

 

You Might Also Like

முதியவர்களுக்கான தடுப்பூசி விழிப்புணர்வு குறைவு! காய்ச்சல் உள்ளிட்ட நோய்களில் ஆபத்து அதிகரிக்கும் அபாயம்

டெல்லியை வாட்டும் காற்று மாசு! தீபாவளிக்குப் பிறகும் அபாய நிலையில் காற்றின் தரம்

பால், தயிர், மோரை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா!

உடலுக்கு இரும்புச்சத்தை அள்ளித்தரும் ஏலக்காய்

பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்கும் ஊட்டச்சத்து நிறைந்த பால்

TAGGED:broccolicholesterolHealthnutrientsvitaminsஆரோக்கியம்கொலஸ்ட்ரால்சத்துக்கள்ப்ரோக்கோலினிவைட்டமின்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

அரசியல் செய்திகள்

புத்தகக் கொள்முதல் முறைகேடு புகார் – திமுக உயர் நீதிமன்றத்தை நாடியது!

By Nagaraj 1 Min Read

திருச்சியில் தீபாவளி இரட்டைக் கொலை வழக்கு – ஆறு பேர் கைது; ஒருவருக்கு துப்பாக்கிச் சூட்டில் காயம்!

By Nagaraj
அரசியல் செய்திகள்

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் விஜய் அரசுக்கு உதயநிதி விமர்சனம் – அரசியல் மோதல் தீவிரம்!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
தமிழகம்

அரசியல் விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளுக்கு புதிய கட்டுப்பாடா? – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

அரசியல் விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகளை கையாள்வதற்கான நிலையான செயல்முறை வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை…

By Nagaraj
அரசியல் செய்திகள்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரம் – புகார் வந்தால் பாரபட்சமின்றி விசாரணை என அமைச்சர் உறுதி!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையில் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற…

By Nagaraj
அரசியல் செய்திகள்

கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ரகசிய ஆலோசனை நடத்திய விஜய் – ஆளுங்கட்சியில் அதிரடி நடவடிக்கைகள்?

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் மகாபலிபுரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின்…

By Nagaraj
அரசியல் செய்திகள்

தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உத்தரவு!

தமிழக அரசியலில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில், முதலமைச்சர் விஜய் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு…

By Nagaraj
ஆன்மீகம்

சபரிமலை சீசனை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் தயாராகும் நேரம் – விரதம் மற்றும் வழிபாட்டின் முக்கியத்துவம்!

கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரைக்கான தயாரிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டுதோறும் மண்டல காலத்தை முன்னிட்டு பக்தர்கள்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?