Grok செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பாலியல் ரீதியான தவறான படங்கள் உருவாக்கப்படுவதாகக் கூறி அமெரிக்காவின் விர்ஜீனியா மற்றும் ஓரிகான் மாநிலங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
புகைப்படங்களை பயன்படுத்தி அனுமதியின்றி பாலியல் ரீதியான படங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தனிநபர் பாதுகாப்பு தொடர்பான விவாதங்கள் இந்த வழக்கின் மூலம் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
