முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு
முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மருந்தகம் அமைக்க முன்வருவோர் B.Pharm/D.Pharm சான்று பெற்றிருக்க வேண்டும்.
ஜனவரி 2025 முதல் முதல்வர் மருந்தகங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை – தமிழ்நாடு அரசு.