By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
    ஈரான் டிரோன்களை உக்ரைன் படைகள் வீழ்த்தின… அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
    1 Min Read
    ஈரான் போர் குறித்து இன்று பாகிஸ்தானில் நடக்கிறது அமைதி பேச்சுவார்த்தை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மேகதாது சீராய்வு மனு மீது விசாரணை வேண்டும் – தமிழ்நாடு அரசு முறையீடு…!
    1 Min Read
    ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் நட்சத்திரப் பழம்!
    1 Min Read
    பேரழகை தரும் குங்குமப்பூ எண்ணெய்!
    1 Min Read
    அழகை மேம்படுத்தவும் உதவுகிறது கிரீன் டீ
    1 Min Read
    கரூரில் தபால் வாக்கு சேகரிப்பு பணி மும்முரம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஆஸ்திரேலியா சுற்றுலா பயணிகள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > ஆஸ்திரேலியா சுற்றுலா பயணிகள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம்
ஆன்மீகம்

ஆஸ்திரேலியா சுற்றுலா பயணிகள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம்

admin
Last updated: November 19, 2024 12:45 pm
By admin 1 Min Read
Share
SHARE

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து நேற்று 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சுவாமி தரிசனம் செய்து, கோவிலில் உள்ள சிற்பங்களை கண்டு ரசித்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநில பக்தர்கள், வெளிநாட்டை சேர்ந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதேபோல் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு வரும் செவ்வாடை பக்தர்கள் உள்ளிட்ட பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்ய சிதம்பரத்தில் இருந்து அடிக்கடி வந்து செல்கின்றனர்.

சிவனின் ஆகாயத்தலம்...பொன்னம்பல நாதர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த  அதிசயங்கள் | Chidambaram Natarajar Temple Miracles at Ponnambala Nathar  Natarajar - Tamil Oneindia

இந்நிலையில், நேற்று காலை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவினர் வந்தனர். பின்னர் கீழ சன்னதி வழியாக கோயிலுக்குள் நுழைந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளை தரிசனம் செய்தனர். பின்னர் அங்குள்ள கோவிந்தராஜ பெருமாள், தாயார் சன்னதி உள்ளிட்ட இடங்களில் சாமி கும்பிட்டனர்.

அதன்பின், சிவகங்கை தீர்த்தக்குளம் அருகே உள்ள ஆதிமூலநாதர் சன்னதி, முருகன் சன்னதி, சிவகாமசுந்தரி அம்பாள் சன்னதி போன்ற தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்தனர். கோவில் தூண்களில் உள்ள சிற்பங்களையும் கண்டு ரசித்தனர். அப்போது அங்கிருந்த பக்தர்களிடம் கோயில் வரலாறு உள்ளிட்ட சில தகவல்களை கேட்டு ஆச்சரியமடைந்தனர்.

You Might Also Like

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம்

பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 1500 கன அடியாக அதிகரிப்பு

தீரா கஷ்டங்கள் விலகிச் செல்ல எறும்புக்கு வெல்லம் வையுங்கள்

இறை வழிபாடுகளில் மலர்கள் தனியிடம் பிடிக்க இதுவே காரணம்

TAGGED:culpturesSwami DarshansTouristsஆஸ்திரேலியாசுற்றுலா பயணிகள்தரிசனம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

சுயேட்சை வேட்பாளர் முரளிதரனின் தீவிர வாக்கு சேகரிப்பு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?