By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வெனிலா நாட்டு அதிபர் தேர்தல்… ஆளும் கட்சி அபார வெற்றி
    1 Min Read
    கேன்ஸ் திரைப்பட விருது சர்ச்சை… பிரான்ஸ் தூதருக்கு ஈரான் சம்மன்?
    1 Min Read
    31வது முறை எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த 55 வயதுக்காரர்
    1 Min Read
    நெருப்போடு விளையாடுகிறார் புதின்… அமெரிக்க அதிபர் கடும் காட்டம்
    1 Min Read
    பாகிஸ்தானில் ஜோதி மல்ஹோத்ராவுக்கு துப்பாக்கி பாதுகாப்பு: வெளிநாட்டு யூடியூபரின் வீடியோவில் அதிர்ச்சி தகவல்
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    புதுச்சேரியில் மதுபான விலை அதிகரித்துள்ளது..!!
    1 Min Read
    முகக்கவசம் அணிவது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்யலாம்..!!
    1 Min Read
    உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் – முக்கிய பரிந்துரை
    1 Min Read
    AI காரணமாக 8,000 பேரை பணிநீக்கம் செய்ய IBM திட்டம்..!!
    1 Min Read
    நாட்டின் 5-வது தலைமுறை போர் விமானங்களை தயாரிப்பதற்கு ஒப்புதல்..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    இந்த முறை முதல்வர் அரசியலுக்காக நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றார்: ஜி.கே. வாசன்
    1 Min Read
    மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஒத்துழைப்பு பணிகள் தீவிரம்
    13 Min Read
    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு..!!
    1 Min Read
    புதிய நகைக் கடன் விதிகளுக்கு எதிராக திமுக போராட்டம்..!!
    2 Min Read
    புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு.. எங்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: முல்லை பெரியாறு அணை குறித்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க கோர்ட் உத்தரவு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > முல்லை பெரியாறு அணை குறித்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க கோர்ட் உத்தரவு
இந்தியா

முல்லை பெரியாறு அணை குறித்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க கோர்ட் உத்தரவு

Nagaraj
Last updated: January 21, 2025 9:38 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

புதுடில்லி: முல்லை பெரியாறு அணை குறித்து தமிழகம், கேரளா இரு மாநிலமும் தங்கள் கருத்தை தெரிவியுங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையி்லான அமர்வு விசாரித்தது.

அப்போது “தமிழக அரசு சார்பில் அணையை பலப்படுத்தும் பணியை செய்ய கேரளா முட்டுக் கட்டையாக உள்ளது. அணையில் எந்த புனரமைப்பு நடவடிக்கை செயல்படுத்தவும் கேரளா தடையாக உள்ளது.

ஆனால் உச்ச நீதிமன்றத்தில் அணை பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும்” என கோருகின்றனர். மேலும், அணை பாதுகாப்பு இல்லை என கூறுகின்றனர் என்று எடுத்துரைத்தனர்.

இதற்கு கேரள தரப்பில் அணை பாதுகாப்பு தொடர்பாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு நடத்த வேண்டும், நிபுணர்கள் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் என்று வாதிட்டனர். அணை பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு நடத்தலாம், ஆனால் முதலில் அணையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை செய்ய கேரளா அனுமதிக்க வேண்டும். பேபி அணை பலப்படுத்தல், புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் எடுத்து கூறினர்.

இதற்கு அணை தங்கள் மாநிலத்தில் உள்ளது, அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதே இன்னும் சவாலாக உள்ளது என்று கேரள அரசு சார்பில் வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள் இந்த விவகாரத்தில் 142 அடியாக நீர்மட்டம் உயர்த்தப்பட்ட விவகாரம் ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட விவகாரம். அதனை இதற்கு மேல் பேச வேண்டியது இல்லை.

முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்தேக்க எந்த பிரச்சினையும் இல்லை. ஏற்கனவே 2 தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. எனவே அது குறித்து ஆய்வு செய்யத் தேவை இல்லை.

மேலும் அணை விவகாரத்தில் தொடர்ந்து இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தால் எந்த தீர்வும் வராது. அணையை பலப்படுத்தும் விவகாரம் குறித்த வழக்கை மட்டும் விசாரிக்கலாம்.

எனவே தற்போது நாங்கள் அறிய விரும்புவது ஒன்று தான், அதாவது ஏற்கனவே அணை பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த முல்லைபெரியாறு அணை கண்காணிப்பு குழு தொடரவேண்டுமா? அல்லது 2021 அணை பாதுகாப்பு சட்டப்படி அமைத்த குழு வேண்டுமா?

எனவே இதுதொடர்பாக தமிழகம், கேரளா இரு மாநிலமும் தங்கள் கருத்தை தெரிவியுங்கள் என்று நீதிபதிகள் கூறினா். பின்னர் இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 3வது வாரத்தில் விசாரிக்கலாம் என தள்ளி வைத்தனர்.

You Might Also Like

புதுச்சேரியில் மதுபான விலை அதிகரித்துள்ளது..!!

மாநிலங்களவை வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு..!!

முகக்கவசம் அணிவது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்யலாம்..!!

உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் – முக்கிய பரிந்துரை

2025-இல் கொரோனாவும் சுனாமியும் வருகிறதா? மக்கள் பதட்டம்

TAGGED:CommitteeInquiryKeralaMullai PeriyarStatesTamil Naduகுழுகேரளாதமிழகம்மாநிலங்கள்முல்லை பெரியாறுவிசாரணை
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

இந்த முறை முதல்வர் அரசியலுக்காக நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றார்: ஜி.கே. வாசன்

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?