By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    வெனிலா நாட்டு அதிபர் தேர்தல்… ஆளும் கட்சி அபார வெற்றி
    1 Min Read
    கேன்ஸ் திரைப்பட விருது சர்ச்சை… பிரான்ஸ் தூதருக்கு ஈரான் சம்மன்?
    1 Min Read
    31வது முறை எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த 55 வயதுக்காரர்
    1 Min Read
    நெருப்போடு விளையாடுகிறார் புதின்… அமெரிக்க அதிபர் கடும் காட்டம்
    1 Min Read
    பாகிஸ்தானில் ஜோதி மல்ஹோத்ராவுக்கு துப்பாக்கி பாதுகாப்பு: வெளிநாட்டு யூடியூபரின் வீடியோவில் அதிர்ச்சி தகவல்
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை..!!
    1 Min Read
    கங்காரு விமானத்தில் பயணிக்கும் AI வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது…!!
    1 Min Read
    கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..!!
    1 Min Read
    புதுச்சேரியில் மதுபான விலை உயர்வு: மது பிரியர்கள் அதிர்ச்சி..!!
    1 Min Read
    தாமேஷ்வர்நாத் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் யோகி..!!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மெரினா கடற்கரையில் ரோப் கார் திட்டம் விரைவில் செயல்படும் – மேயர் ப்ரியா உறுதி
    2 Min Read
    “தமிழிலிருந்துதான் கன்னடம் தோன்றியது” – கமல், மன்னிப்புக்கு இடமில்லை என பதிலடி
    2 Min Read
    மீனவர்களை மீட்க 76 கடிதங்கள் எழுதியுள்ளேன்: முதல்வர் ஸ்டாலின்
    1 Min Read
    அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் தீர்ப்ப்பால் எதிர்நோக்கி தமிழக அரசியலுக்குள் பதட்டம்
    2 Min Read
    பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் திமுக அரசு ஒரு வெற்றி: ஆர்.எஸ். பாரதி
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று போராட்டம்..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று போராட்டம்..!!
தமிழகம்

மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று போராட்டம்..!!

Periyasamy
Last updated: January 27, 2025 1:25 pm
By Periyasamy 1 Min Read
Share
SHARE

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பாடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 300 பேர் கொண்ட படகில் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலுக்குச் சென்ற மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ​​அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 3 படகுகள், மீனவர்களின் வலைகள், 33 மீனவர்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வரும் 5ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக 800 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாது. 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும்.

மேலும், இலங்கை அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு மீனவர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ராமேஸ்வரம் மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

You Might Also Like

மெரினா கடற்கரையில் ரோப் கார் திட்டம் விரைவில் செயல்படும் – மேயர் ப்ரியா உறுதி

“தமிழிலிருந்துதான் கன்னடம் தோன்றியது” – கமல், மன்னிப்புக்கு இடமில்லை என பதிலடி

மீனவர்களை மீட்க 76 கடிதங்கள் எழுதியுள்ளேன்: முதல்வர் ஸ்டாலின்

அண்ணா பல்கலை பாலியல் வழக்கில் தீர்ப்ப்பால் எதிர்நோக்கி தமிழக அரசியலுக்குள் பதட்டம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் திமுக அரசு ஒரு வெற்றி: ஆர்.எஸ். பாரதி

TAGGED:fishermenProtestRameswaramஎதிர்ப்புதமிழக மீனவர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
சினிமா

திருப்தி டிம்ரிக்கு ரூ.6 கோடி சம்பளம் – ‘ஸ்பிரிட்’ படத்தில் செட்டில் ஆகும் பாலிவுட் நாயகி

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?