By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க என்ன செய்யலாம்… அதிபர் டிரம்ப்பின் அடுத்த திட்டம்
    1 Min Read
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது… அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி
    1 Min Read
    திருமண இசை கச்சேரியால் 140 கோழிகள் பலி… போலீசில் புகார்
    2 Min Read
    அன்றாடம் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் ?
    1 Min Read
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி
    1 Min Read
    நெயில் பாலிஷ் போட்டதும் உடனே காய வைப்பது எப்படி ?
    1 Min Read
    சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்துக்கொள்ளும் ஸ்பூன் மசாஜ்
    2 Min Read
    எண்ணெய் சருமம் கொண்டவர்கள் சரும பராமரிப்பில் செய்யும் தவறுகள்
    1 Min Read
    ஊட்டசத்து மிகுந்த தக்காளி டோஸ்ட் செய்வது எப்படி?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: முடி அடர்த்தியாக வளரணுமா… அப்போ இது உங்களுக்குதான்!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > முடி அடர்த்தியாக வளரணுமா… அப்போ இது உங்களுக்குதான்!!!
மகளிர் செய்திகள்`

முடி அடர்த்தியாக வளரணுமா… அப்போ இது உங்களுக்குதான்!!!

Nagaraj
Last updated: January 27, 2025 3:36 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: முடி அடர்த்தியாக வளர இந்த ஹேர் பேக்கை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கு தீர்வாக அமையுங்க.

முடி உதிர்தல் என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை தான் என்றாலும் அதை பிரச்சினையாக கருதாமல் நம் உடல் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டால் கண்டிப்பான முறையில் முடி உதிர்தலை சரி செய்து விட முடியும்.

முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இயற்கையில் பல பொருட்கள் இருக்கின்றன. நம்முடைய முடியின் தன்மைக்கேற்றவாறு அந்த பொருட்களை பயன்படுத்தும் பொழுது கண்டிப்பாக முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்துமே நீங்கும் என்று தான் கூற வேண்டும்.

சரி இப்பொழுது முடி உதிர்வை தடுக்கும் ஹேர் பேக்கை பற்றி பார்ப்போம். இதற்கு நமக்கு மூன்றே 3 பொருட்கள் தான் தேவைப்படும். கற்றாழை, முட்டையின் மஞ்சள் கரு மற்றும் விளக்கெண்ணெய். ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணெயும், ஒரு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இவை மூன்றையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இதையடுத்து கலந்த பிறகு இதை நம்முடைய தலையின் வேர்க்கால்களில் படும் அளவிற்கு நன்றாக தடவ வேண்டும். தடவிய பிறகு 5 நிமிடம் நம்முடைய விரல்களை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து விட வேண்டும். – Advertisement – முடி உதிர்வை ஏற்படுத்தும் முக்கியமான காரணங்களில் ஒன்றுதான் உடல் சூடு. இந்த உடல் சூடை குறைப்பதற்கு விளக்கெண்ணெய் மிகவும் உதவுகிறது. முடியின் வேர்க்கால்களை வலுவாக்குவதற்கு முட்டையின் மஞ்சள் கரு உதவுகிறது.

தலையில் பொடுகு பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கும், அதே சமயம் முடிப் பிளவுகள் ஏற்படாமல் இருப்பதற்கும் கற்றாழை உதவுகிறது. இவை மூன்றையும் நாம் முறையாக பயன்படுத்தும் பொழுது கண்டிப்பான முறையில் படிப்படியாக முடி உதிர்தல் பிரச்சனை என்பது குறைந்து அதே சமயம் புதிய முடிகள் வளர்ந்து முடி அடர்த்தி அதிகரிக்கும்.

You Might Also Like

முக அழகினை அதிகரிக்க செய்யும் பீட்ரூட் பேஸ்பேக்

சருமம் பளிச்சென்று மாற ரோஜாப்பூ உதவுகிறது

முடி அடர்த்தியாக வளர எளிமையான வழிமுறை!!!

சருமம் பொலிவாக இருக்க வாரம் ஒருமுறையாவது இறந்த செல்களை நீக்குங்கள்!!

அழகான சருமம் பெற ஃப்ரூட்ஸ் ஸ்கரப் உபயோகியுங்கள்!

TAGGED:hair backhair densityதீர்வுமுடி அடர்த்திவேர்கால்கள்ஹேர் பேக்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
இந்தியா

சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?