By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள், இராணுவ தளங்கள் மீது தாக்குதல்..!!
    2 Min Read
    ஏர் இந்தியா விபத்து: பங்குச் சந்தையில் போயிங் 8% சரிந்தது
    2 Min Read
    இஸ்ரேல் தாக்குதலில் தெஹ்ரான் வெடிச்சத்தங்களால் பதற்றம்: மேற்கு ஆசியா பரபரப்பு நிலை
    1 Min Read
    வாகன வரி உயர்வு மூலம் உற்பத்தி மேம்பாடு நோக்கி அமெரிக்கா: டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    மசாசூசெட்ஸில் அதிர்ஷ்டவசமான விமான விபத்து: பயணிகள் பத்திரமாக மீட்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஏ.சி. 20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை பராமரிக்க நடவடிக்கை..!!
    1 Min Read
    தெலுங்கானாவில் விற்பனைக்கு உள்ள ஒரு மாம்பழத்தின் விலை இவ்வளவா?
    1 Min Read
    காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு தரிசன மோசடி..!!
    1 Min Read
    ஆர்சிபி நிர்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது
    1 Min Read
    அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் என்ன?
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பாஜக-அதிமுக கூட்டணி தொடர்வது கேள்விக்குறி: அப்பாவு கருத்து
    2 Min Read
    ரயில் பயணிகள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்..!!
    2 Min Read
    ஸ்ரீரங்கம் கோயில் பகுதிகளில் பூஜைப் பொருட்களை விற்பனை செய்ய உரிமம் பெற 45 நிபந்தனைகள்!
    2 Min Read
    சென்னையில் பிரபல ரவுடி மிளகாய்பொடி வெங்கடேசன் கைது
    1 Min Read
    “என்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம்” – கல்வி விருது விழாவில் விஜய் உரை
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நிலக்கடலை மற்றும் உரங்களுக்கு ஜி.எஸ்.டி. குறைக்க வேண்டும் என்று மனு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > வர்த்தகம் > நிலக்கடலை மற்றும் உரங்களுக்கு ஜி.எஸ்.டி. குறைக்க வேண்டும் என்று மனு
வர்த்தகம்

நிலக்கடலை மற்றும் உரங்களுக்கு ஜி.எஸ்.டி. குறைக்க வேண்டும் என்று மனு

Banu Priya
Last updated: January 31, 2025 6:25 am
By Banu Priya 1 Min Read
Share
SHARE

சென்னையில் வறுத்த நிலக்கடலை, உரங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. 5% ஆக குறைக்க வேண்டும் என தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் டில்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூடுதல் செயலரிடம் மனு அளித்தது.

சங்க தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலர் சாய் சுப்ரமணியன், ஆலோசகர் ஜெயப்பிரகாசம் ஆகியோர் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர். மனுவில், தற்போது 12% ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் வறுத்த நிலக்கடலையின் வரியை 5% ஆக குறைக்க வேண்டும்.

உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்து, நுண்ணூட்ட உரங்களுக்கு ஒரே மாதிரியாக 5% ஜி.எஸ்.டி. விதிக்க வேண்டும். உலர் பழங்களுக்கு 12% ஜி.எஸ்.டி. இருப்பதை 5% ஆக குறைக்க வேண்டும்.

ரஸ்க், புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, ஈர இட்லி, தோசை மாவுக்கு 5% ஜி.எஸ்.டி. விதிப்பதை ரத்து செய்ய வேண்டும். வெண்ணெய் 12%, பிஸ்கட் 18% ஜி.எஸ்.டி. செலுத்தும் நிலையை மாற்றி இரண்டிற்கும் 5% ஜி.எஸ்.டி. விதிக்க வேண்டும். வற்றல் பொருட்களுக்கு 5% ஜி.எஸ்.டி. இருந்தால் அதை ரத்து செய்ய வேண்டும். ‘நம்கின்ஸ்’ எனப்படும் கார வகைகளுக்கு 12% இருந்ததை 5% ஆக குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

You Might Also Like

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,560 உயர்வு..!!

தங்கம் விலை புதிய உச்சம் எட்டியது: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

வாகன வரி உயர்வு மூலம் உற்பத்தி மேம்பாடு நோக்கி அமெரிக்கா: டிரம்ப் அறிவிப்பு

சிறு நிதி வங்கிகளில் அதிக வட்டி! RBI ரெபோ விகிதம் குறைந்தாலும் FD-களில் 9.5% வரை வருமானம்

UPI கட்டணம் குறித்த வதந்திகள் – நம்பவே நம்ப வேண்டாம்!

TAGGED:GroundnutsGSTtaxநிலக்கடலைஜி.எஸ்.டி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
உலகம்

இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள், இராணுவ தளங்கள் மீது தாக்குதல்..!!

By Periyasamy 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?