By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘டிரம்ப் தனது அதிகாரத்தை மீறுகிறார்’ – அமெரிக்க நீதிமன்றம் சாடல்..!!
    2 Min Read
    வெனிலா நாட்டு அதிபர் தேர்தல்… ஆளும் கட்சி அபார வெற்றி
    1 Min Read
    கேன்ஸ் திரைப்பட விருது சர்ச்சை… பிரான்ஸ் தூதருக்கு ஈரான் சம்மன்?
    1 Min Read
    31வது முறை எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த 55 வயதுக்காரர்
    1 Min Read
    நெருப்போடு விளையாடுகிறார் புதின்… அமெரிக்க அதிபர் கடும் காட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ராணுவ அதிகாரிகளால் வடிவமைக்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் லோகோ..!!
    1 Min Read
    ஆந்திராவில் ரூ.3653 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
    2 Min Read
    மீண்டும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்வு..!!
    1 Min Read
    3 இந்தியர்களைக் கண்டுபிடிக்க இந்திய தூதரகம் தீவிர முயற்சி..!!
    1 Min Read
    மத்திய அரசு ஆன்லைன் சொத்து பதிவு சட்டத்தை கொண்டு வரவுள்ளது..!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க கோரிக்கை
    2 Min Read
    நீலகிரியில் கனமழை: பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்..!!
    2 Min Read
    அன்புமணியை தேவைப்பட்டால் கட்சியிலிருந்து நீக்குவேன் – ராமதாஸ் தொடர் குற்றச்சாட்டு
    2 Min Read
    நாடு முழுவதும் திருடப்பட்ட மொபைல் போன்கள் எவ்வாறு கண்டறியப்படுகின்றன?
    3 Min Read
    18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நச்சுக்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளைக் கொண்டே அகற்றலாம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > நச்சுக்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளைக் கொண்டே அகற்றலாம்
மருத்துவ குறிப்புகள்

நச்சுக்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளைக் கொண்டே அகற்றலாம்

Nagaraj
Last updated: February 28, 2025 10:11 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் நம் சுற்றுச்சூழல் காரணமாக நம் உடலில் பலவிதமான நச்சுக்கள் சேர வாய்ப்புள்ளது. இதனால் நம் உடல் பலவித பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். அதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம். நம் உடலில் தங்கி இருக்கும் நச்சுக்களை இயற்கை மருத்துவம் மூலம் எவ்வாறு வெளியேற்றலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நாம் உண்ணும் உணவுகள் கழிவான பிறகு, அது சரியாக வெளியேறாமல் உடலில் தேங்கினால் மலச்சிக்கல் முதல் செரிமானக்கோளாறு வரை ஏராளமான நோய்கள் ஏற்பட அதுவே காரணமாகலாம். அந்த கழிவுகள் அல்லது நச்சுக்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளைக் கொண்டே மிக எளிதாக அகற்றிவிடலாம்.

இஞ்சியை மையாக அரைத்துச் சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால், குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறும். சிலர் காலையில் அருந்தும் டீயில் இஞ்சி சேர்த்து அருந்தி வந்தாலும் அவை உடலைச் சுத்தமாக்கும்.

காலையில் கண் விழித்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை பழத்தின் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால் கழிவுகள் வெளியேறும். ரத்த நாளங்களில் தங்கியிருக்கும் நச்சுகள் அகலும்.

இஞ்சியை நீர் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி, தேன் கலந்து குடித்தால் கல்லீரலில் கழிவுகள் சேராமல் இருக்கும். முழு நெல்லிக்காயுடன் சிறு துண்டு இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து, வடிகட்டி, தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் மலக்கழிவுகள் வெளியேறும்.

வெள்ளைப்பூண்டு நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். உடலில் தங்கியிருக்கும் நச்சுகளை முற்றிலுமாக வெளியேற்றும். எனவே, நமது அன்றாட உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது.

You Might Also Like

நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வைட்டமின் சி சத்து நிரம்பிய கிவி பழம்

நெஞ்சு சளியை போக்க இயற்கை மருத்துவ முறைகள் இதோ!!!

கோடை காலத்தில் எலுமிச்சை மரங்களை பாதுகாக்கும் சிறந்த வழி!

நட்ஸ் மற்றும் விதைகள் – ஊறவைக்கலாமா, வறுக்கலாமா? உடல்நலனுக்கான சரியான தேர்வு என்ன?

மாரடைப்பைத் தடுக்கும் ஆரோக்கிய பழக்கவழக்கங்கள்: பிரபல மருத்துவர் வாசிலி வழங்கும் அறிவுரை

TAGGED:garlicHoneyImmunelemontonicஎலுமிச்சை பழம்தேன்நோய் எதிர்ப்புவலிமையாக்கும்வெள்ளைப்பூண்டு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க கோரிக்கை

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?