By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
    331 குழந்தைகளுக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உறுதி: பாகிஸ்தானில் அதிர்ச்சி
    2 Min Read
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கீரைகள் கலந்த மூலிகை சூப் தயாரிக்கும் முறை
    1 Min Read
    வளரும் குழந்தைக்கு அளிக்க வேண்டிய சத்தான உணவுகள்
    1 Min Read
    குழந்தைகள் அதிக உடல் எடை கூடுவதற்கு என்ன காரணம்
    1 Min Read
    தங்க நகைகளை எப்போதும் புதிது போல் பராமரிக்க டிப்ஸ்
    2 Min Read
    உச்சம் காட்டும் வெயில்… அச்சத்தில் வீட்டில் முடங்கும் மக்கள்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தனியார் துறையில் இட ஒதுக்கீடு கேட்டு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > தனியார் துறையில் இட ஒதுக்கீடு கேட்டு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்
அரசியல் செய்திகள்

தனியார் துறையில் இட ஒதுக்கீடு கேட்டு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்

Nagaraj
Last updated: March 3, 2025 5:35 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: தனியார் துறையில் இட ஒதுக்கீடு… தனியாரை மையப்படுத்த வேண்டாம் என்று போராடிய நாம், தனியார் துறையில் இட ஒதுக்கீடு கோரி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம் என விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணிகளில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிட அரசமைப்புச் சட்டப்பிரிவு 16 (4ஏ) நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பணியாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபின் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

தொடர்ந்து மீண்டும் மீண்டும் நம் போராடுவதற்கான காரணத்தை நம் அறிவோம். ஆனாலும் மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமையுள்ளது. புதிதாக நாம் வைக்கக்கூடிய கோரிக்கை 2011 மக்கள் தொகை அடிப்படையில் மூன்று சதவிகிதம் மக்கள் தொகை உயர்ந்துள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அளவையும் உயர்த்த வேண்டும் என்பது நமது கோரிக்கை. ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டை உயர்த்தக் கூடாது என்று உறுதியாக உள்ளார்கள்.

வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் 16(4A)-க்கான சட்டம் வரும் என்று பெரிதும் நம்புகிறேன், பதவி உயர்வுக்காக காத்திருக்க கூடியவர்களுக்கு சட்ட பாதுகாப்பை தருகிற ஒரு வாய்ப்பை அதிகாரத்தை 16(4A) தருகிறது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களுக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடர்பான சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதுதான் ஆர்ப்பாட்டத்தின் முக்கியமான கோரிக்கை. மத்திய அரசுதான் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை கொண்டு வந்தது, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருக்கிறது, அவற்றை நடைமுறைப்படுத்த விடாமல் தடுக்கின்ற சக்திகளும் இருப்பதை 2013 இல் நம்மால் பார்க்க முடிந்தது. அந்த சட்டம் நிறைவேறி இருந்தால் இந்த சட்டத்தை நிறைவேற்ற கோர வேண்டியதில்லை.

மத்திய அரசு இட ஒதுக்கீட்டுக்கான ஒரு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை, பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனால் பதவி உயர்வுக்கான சட்டத்தை கொண்டு வர எந்த முனைப்பும் காட்டவில்லை, ஆனால் அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் அவர்களுக்கு உடன்பாடு கிடையாது, இட ஒதுக்கீட்டு கொள்கையால்தான் தரம் தாழ்ந்து விட்டது என்று நம்புகிறார்கள்.

இதற்காகவே அரசுத்துறைகளையும் பொதுத்துறைகளையும் தனியார் மையப்படுத்த விரும்புகிறார்கள், தனியார் மையப்படுத்த வேண்டாம் என்று போராடிய நாம் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டுமென்று போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம் என்றார்.

You Might Also Like

தொகுதி மறுவரையறை மசோதா இன்று இரவு 7 மணிக்கு வாக்கெடுப்பு

நந்தனத்தில் இறுதி கட்ட பிர்சசாரம் மேற்கொள்ளும் தவெக தலைவர் விஜய்

பாபநாசம் தொகுதி சுயேட்சை வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம்

மக்களின் அமோக பாராட்டு… செல்லுமிடமெல்லாம் வரவேற்பு: திமுக வேட்பாளர் சண்.ராமநாதனுக்கு குவியும் ஆதரவு

தேசிய ஜனநாயக கூட்டணி தஞ்சை வேட்பாளருக்கு லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) ஆதரவு

TAGGED:degraded statusPrivate sectorProtestreservationஇட ஒதுக்கீடுதரம் தாழ்ந்து விட்டதுதனியார் துறைநிலைபோராட்டம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

கீரைகள் கலந்த மூலிகை சூப் தயாரிக்கும் முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?