சென்னை: தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் – கைவிரித்த எடப்பாடி பழனிசாமி?
. தடாலடி!
▪️. தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி சீட் தருவதாக நாங்க எப்போது சொன்னோம்? -எடப்பாடி பழனிசாமி
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும் என பிரேமலதா கூறி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பதில்
#DMDK | #ADMK | #RajyaSabhaMP