By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    எங்கள் மகனின் மருத்துவச் செலவுகளுக்கு உதவுங்கள்… சார்ஜாவிலிருந்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை
    2 Min Read
    கடும் விளைவுகளை எலான் மஸ்க் சந்திப்பார்… அதிபர் டிரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை
    2 Min Read
    வரும் 11ம் தேதி இம்ரான்கான் ஜாமீனில் விடுதலை… பிடிஐ கட்சி மூத்த தலைவர் தகவல்
    1 Min Read
    கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… கட்டிடங்கள் குலுங்கின
    0 Min Read
    அதிபர் ட்ரம்புடன் வலுத்த மோதல் : புதிய கட்சி ஆரம்பித்தார் எலான் மஸ்க்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் விரைவில்: எல். முருகன் தகவல்
    2 Min Read
    ராகுல் காந்தி மக்களின் தீர்ப்பை ஏற்க மறுப்பது அவமதிக்கும் செயல்: மகாராஷ்டிரா முதல்வர் கருத்து
    1 Min Read
    உ.பி.யில் 25 வாகன டீலர்களின் உரிமங்கள் ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பு..!!
    1 Min Read
    பாகிஸ்தான் உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும்: எம்.பி.க்கள் குழு கருத்து
    1 Min Read
    70 லட்சம் மரங்களை நட இலக்கு நிர்ணயித்துள்ளோம்: டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    செந்தில் பாலாஜி வழக்கில் 12 பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள்..!!
    1 Min Read
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக விழா கொண்டாட்டம்..!!
    1 Min Read
    35 புதிய கல்லூரிகள் திறந்தும், ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை: அன்புமணி
    3 Min Read
    பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தினகரன் விமர்சனம்
    1 Min Read
    சென்னை காவல் நிலையங்களில் எத்தனை வழக்குகளில் விசாரணை நிலுவையில் உள்ளது? பதிலளிக்க உத்தரவு
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: எண்ணை வழிந்து முகம் பொலிவற்று போகிறதா… இதோ எளிய தீர்வு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > எண்ணை வழிந்து முகம் பொலிவற்று போகிறதா… இதோ எளிய தீர்வு
மகளிர் செய்திகள்`

எண்ணை வழிந்து முகம் பொலிவற்று போகிறதா… இதோ எளிய தீர்வு

Nagaraj
Last updated: March 15, 2025 4:27 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: பெண்களின் அதிகப்படியான பிரச்சனை முகத்தில் எண்ணெய் வடிவது தான். எதாவது நிகழ்ச்சிக்கு செல்லும்போது சிறிது நேரத்திலேயே முகத்தில் எண்ணை வழிந்து பொலிவற்று போகிறது. இதனை சரி செய்ய சில வழிமுறைகள் உள்ளன. இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்க வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து பின்பற்றினாலே போதும்.

இதன் மூலம் அழகான, பளிச் என்ற சருமத்தை பெற முடியும். அந்த வகையில் தற்போது எண்ணெய் சருமத்தை போக்க சூப்பரான வழிமுறை ஒன்றை இங்கே பார்ப்போம்.

அடிக்கடி முகத்தை கழுவி கொண்டே இருக்க வேண்டும். மேலும் முகத்தில் எண்ணெய் வழியும் போதெல்லாம் துணியை கொண்டு துடைக்கவும். முகத்திற்கு சோப்புக்கு பதிலாக கடலை மாவு, பாசிப்பயறுதமாவு போட்டு கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.

தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் முகத்தில் எண்ணெய் பசை குறையும். அடிக்கடி பீட்ரூட் தக்காளி சாறு குடித்து வந்தால் சருமத்திற்கு நல்லது. முதலில் எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிருங்கள்.

தக்காளியை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியை சர்க்கரையில் தேய்த்து முகத்தில் தடவுங்கள். பின்பு இன்னொரு பகுதியில் கஸ்தூரி மஞ்சளில் தேய்த்து அதையும் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனை 3 முறை செய்து வர வேண்டும்.

துளசி, வேப்பிலை, புதினா மூன்று இலைகளையும் சமஅளவு எடுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த மிருதுவான பேஸ்ட்டில் 1 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஃபேஸ் பேக் ரெடி. முகத்தை சோப்பு கழுவிவிட்டு, அதன்பின் இந்த பேக்கை முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டு குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள்.

இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர கடுமையான முகப்பருக் கூட மறையத் தொடங்கும். அதுமட்டுமல்லாமல், எண்ணெய் பசை சருமும் குறைந்து பளிச்சென்று காணப்படும்.

You Might Also Like

முகத்தில் முடி வளர்கிறதா? எளிய வழியில் சிகிச்சை

வாழைத்தண்டு போன்ற பெண்களின் கால்களுக்கு மேலும் அழகை சேர்க்கும் கொலுசுகள்

பெண்கள் அணியும் சல்வார் சூட்களில் எத்தனை வகை இருக்கு தெரியுமா?

பாரம்பரிய உடையான பட்டுச்சேலைகளை தரமாக பராமரிக்க சில டிப்ஸ்

தோல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை அறிந்து செயல்படுவது எப்படி?

TAGGED:carrotcold waterOily pasteskinYogurtஎண்ணெய் பசைகுளிர்ந்த நீர்கேரட்சருமம்தயிர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் விரைவில்: எல். முருகன் தகவல்

By Periyasamy 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?