By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க என்ன செய்யலாம்… அதிபர் டிரம்ப்பின் அடுத்த திட்டம்
    1 Min Read
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது… அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி
    1 Min Read
    திருமண இசை கச்சேரியால் 140 கோழிகள் பலி… போலீசில் புகார்
    2 Min Read
    அன்றாடம் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் ?
    1 Min Read
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    குழந்தைகளுடன் பயணிக்கும் ஒவ்வொரு பெற்றோர்களும் கவனிக்க வேண்டி விஷயங்கள்
    1 Min Read
    தமிழகத்தில் உள்ள புனித தலங்களும், சுற்றுலா இடங்களும் பற்றி உங்களுக்காக!!!
    3 Min Read
    சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியால் தங்கும் விடுதிகள் கட்டணமும் அதிகரிப்பு
    1 Min Read
    நீலகிரி, கோவையில் 4 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு
    1 Min Read
    வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தேங்காய் தண்ணீரால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > தேங்காய் தண்ணீரால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
தமிழகம்

தேங்காய் தண்ணீரால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Nagaraj
Last updated: April 15, 2025 7:40 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: பொதுவாக தேங்காயை போலவே தேங்காய் தண்ணீரும் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்க கூடியது .தேங்காய் நீர் உடலின் பளபளப்பை மீட்டு தருகிறது. தேங்காய் நீரில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளதால் தோல் அரிப்பு அல்லது தோல் தொற்றுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். ரிபோஃப்ளேவின், ஃபைடோஜெனிக் அமிலம், தியாமின் போன்ற வைட்டமின்கள் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும். தேங்காய் நீரில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது.

சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

    தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யுசெரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம்.

      ஏனெனில் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம், தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது.

        மேலும் தேங்காய் தண்ணீர் குடித்தால், பசி கட்டுப்படும். இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம். சிலருக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கும் இப்படி இருந்தால், தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

        தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.

        You Might Also Like

        குழந்தைகளுடன் பயணிக்கும் ஒவ்வொரு பெற்றோர்களும் கவனிக்க வேண்டி விஷயங்கள்

        தமிழகத்தில் உள்ள புனித தலங்களும், சுற்றுலா இடங்களும் பற்றி உங்களுக்காக!!!

        சிலிண்டர் விலை உயர்வு எதிரொலியால் தங்கும் விடுதிகள் கட்டணமும் அதிகரிப்பு

        நீலகிரி, கோவையில் 4 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு

        வைட்டமின் சி, ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி

        TAGGED:Benefitscoconutசிறுநீரக கற்கள்செரிமான பிரச்சினைடாக்ஸின்கள்தேங்காய்நன்மைகள்
        Share This Article
        Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
        Leave a comment

        Leave a Reply Cancel reply

        You must be logged in to post a comment.

        - Advertisement -

        More Popular from Foxiz

        சினிமா

        ‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

        By admin 1 Min Read

        அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

        By admin
        சுற்றுலா

        பல அற்புதமான கோயில்களை கொண்ட மகாராஷ்டிராவின் அகமதுநகர்

        By Nagaraj 2 Min Read
        - Advertisement -
        Ad image
        சினிமா

        அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

        சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

        By admin
        சினிமா

        அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

        சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

        By admin
        சினிமா

        அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

        சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

        By admin
        சினிமா

        ‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

        ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

        By admin
        சினிமா

        விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

        விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

        By admin
        Vivegamnews

        Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

        Categories

        • Today’s News
        • Daily Kural
        • Trading News

        Quick Links

        • Advertise with us
        • Newsletters
        • Complaint
        • Deal

        © 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

        Welcome Back!

        Sign in to your account

        Lost your password?