By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளுக்கு திடீர் தடை: மெர்காரியின் அதிரடி முடிவு
    1 Min Read
    கொசோவோ நாடாளுமன்றத்தில் பரபரப்பு: இடைக்கால பிரதமர் மீது முட்டை வீச்சு
    1 Min Read
    காங்கோவில் வேகமெடுக்கும் எபோலா: தடுப்பூசி இல்லாத அபூர்வ வைரஸ் அச்சுறுத்தல்
    2 Min Read
    ஈரானுடனான போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம்: அமெரிக்க தளபதி டான் கெய்ன் வலியுறுத்தல்
    2 Min Read
    அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்: 2 இந்திய அமெரிக்கர்கள் போட்டி
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அங்கித் திவாரி லஞ்ச வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றலாம் என உச்சநீதிமன்றம் கருத்து
    1 Min Read
    மகாராஷ்டிராவில் ‘அனலாக் பன்னீர்’ விற்பனைக்கு தடை!!
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஊட்டச்சத்தும், மெக்னீசிய சத்தும் அதிகம் கொண்ட காலிஃப்ளவர்
    2 Min Read
    அடர்த்தியான கண் இமைகளுக்கு ஆமணக்கு எண்ணெய் உதவுகிறது
    2 Min Read
    பிரதோஷ வழிபாட்டுக்காக நிலம் தானம்: 18-ம் நூற்றாண்டு கல்வெட்டு மூலம் வெளிச்சத்துக்கு வந்த வரலாறு
    2 Min Read
    மாணவர்கள் கண்டெடுத்த அரிய காசுகள் பல்கலைக்கழகத்துக்கு வழங்கல்: வரலாற்றை தேடும் திருப்புல்லாணி மாணவர்கள்
    1 Min Read
    மச்சத்திற்கும் நம் வாழ்விற்கும் உள்ள இணைப்பு… தெரிந்து கொள்ளுங்கள்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சிதறுகாய் உடைக்கப்படுவது எதற்காக? விளக்கம் உங்களுக்காக!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > சிதறுகாய் உடைக்கப்படுவது எதற்காக? விளக்கம் உங்களுக்காக!
ஆன்மீகம்

சிதறுகாய் உடைக்கப்படுவது எதற்காக? விளக்கம் உங்களுக்காக!

Nagaraj
Last updated: August 9, 2026 7:01 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: முதற்கடவுள் எனப்படுபவர் விநாயகர். எந்த செயல் செய்தாலும் முதலில் விநாயகரை வணங்கிய பின்பே தொடங்குவது இந்து மக்களின் வழக்கமான ஒன்று. தாங்கள் வேண்டும் வரத்தை அளிக்க வேண்டும். துன்பங்கள் விலக வேண்டும் என்று விநாயகரை வழிபடுவர்.

அதேபோல் எந்த சுப காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வேண்டி அவருக்கு ஒரு சிதறுகாய் உடைத்து தான் ஆரம்பிப்பார்கள். இது தொன்றுதொட்டு நடைபெற்று வரும் பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த சிதறுகாய் உடைக்கும் வழக்கம் எப்படி வந்தது?

ஒரு முறை, விநாயகர் யாகம் ஒன்றை மேற்கொள்வதற்காக கையில் தேங்காய்களுடன் யாக கூடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வழியில் அசுரன் ஒருவன் குறுக்கிட்டு தடை ஏற்படுத்தினான். அந்த அசுரனை அழிக்க விநாயகர், தான் கையில் வைத்திருந்த தேங்காய்களை எறிந்தார்.

தேங்காய்கள் கல்லில் பட்டு சிதறுவதைப் போல, அசுரனும் பொடிப் பொடியாகிப்போனான். இதையடுத்து விநாயகருக்கு ஏற்பட்ட தடை அகன்றது. அதன் காரணமாகத்தான் எந்த காரியத்தை தொடங்கும் முன்பும், அதற்கு தடை ஏற்படாமல் இருக்க சிதறுகாய் உடைக்கப்படுகிறது.

சிதறும் தேங்காய் போல் துன்பங்களும், தடைகளும் சிதறி விடும் என்பதுதான் இதன் அர்த்தம்

You Might Also Like

குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்வது? இதோ உங்களுக்கான விளக்கம்

ராகு தோஷத்திலிருந்து நிவர்த்தி கிடைக்க எளிய வழிமுறை

ஐஸ்வர்யம் நிறைந்திருக்க வீட்டில் வெற்றிலை கொடியை வளர்க்கலாம்

ஏழு ஜென்ம பாவங்களை தீர்க்கும் வில்வ இலைஅர்ச்சனை

சிவபெருமானுக்கு உரிய முக்கிய விரதங்கள் பற்றி தெரியுங்களா?

TAGGED:ganeshaMeaningobstaclesscatteredsufferingஅர்த்தம்சிதறுகாய்தடைகள்துன்பங்கள்விநாயகர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?