May 11, 2024

அண்மை செய்திகள்

திருச்சியில் இருந்து சார்ஜா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து- பயணிகள் அவதி

திருச்சி:திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை மற்றும் ஷார்ஜா போன்ற நாடுகளுக்கு விமானங்கள்...

தமிழக அரசு கேரள அரசுடன் பேசி முல்லை பெரியார் பிரச்சினையை தீர்க்கும்

கடலூர்: முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 182வது பிறந்தநாளை முன்னிட்டு லோயர்கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் விவசாயிகள் மற்றும் அரசியல்வாதிகள் மாலை அணிவித்து...

அஜித்துடன் இணையும் இஷ்வர்யா ராய்…

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 11ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘துணிவு’. இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்...

திருவண்ணாமலையில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

திருவண்ணாமலை:ஜீவாவும் அவரது மகள் அபிராமியும் திருவண்ணாமலை ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகர் வார்டு 24ல் உள்ள ஓலை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று, பொங்கல்...

ஜிகர்தண்டா -2 படப்பிடிப்பு தீவிரம் காட்டும் படக்குழு…

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த மதுரைத் திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இப்படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக...

பிச்சைக்காரன்-2 படபிடிப்பில் விபத்து விஜய் ஆண்டனிக்கு காயம்…

‘நான்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். சசி இயக்கிய பிச்சைக்காரன் படத்தில் விஜய்...

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்த்தா: பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய ரேகைக் கோடுகளின் வளைவான "ரிங் ஆஃப் ஃபயர்" மீது இந்தோனேசியா இருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை...

இளைஞர்கள் கண்டிப்பாக திருக்குறள் படிக்க வேண்டும்-பிரதமர் மோடி

புதுடெல்லி: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உலகப்பொதுமுறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவர்  அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.1333 திருக்குறள்களை எழுதி, அதன் மூலம் வாழ்க்கையின்...

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் தீப்பிடிக்கும் காட்சி வீடியோ இணையத்தில் வைரல்

நேபாளம்:நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள பொக்காரா விமான நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விபத்துக்குள்ளான எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டி தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மற்றும் தேசிய...

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பிரியங்கா காந்தியின் அதிரடி வாக்குறுதி..

கர்நாடகா:பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வரும் மே மாதத்துக்கு முன்னதாக தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் அங்கு தேர்தல் பணிகளை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]