May 26, 2024

அண்மை செய்திகள்

விஜய் ரசிகர்கள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

மயிலாடுதுறை: பொங்கல் பண்டிகைக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித்தின் படங்கள் மோதுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இரு நடிகர்களுக்கும்...

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ஒரு சித்தாந்த யாத்திரை

சண்டிகர்: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ஹரியானாவில் செய்தியாளர்களை சந்தித்தார்:- இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தி பொருளாதார சமத்துவமின்மை, சமூக பாகுபாடு மற்றும் அரசியல்...

மணமகள் மணமகனின் இளைய சகோதரனை மணக்க முடிவு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சம்பல் மாவட்டத்தில் உள்ள அரியானா கிராமத்திற்கு உட்பட்ட சைதங்கலி காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த ஆணுக்கும், தாவாய் குர்த் கிராமத்தின்...

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ல் துவங்குகிறது

சென்னை: 2022-23ம் கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ல் துவங்குகிறது.இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்...

ரூ.48 கோடி மதிப்பிலான செம்மரக் கடத்தல்… சசிகலாவின் உறவினர் கைது

சென்னை, சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர், தொழிலதிபரான இவர் அண்ணாநகர் பகுதியில் பிரமாண்ட பர்னிச்சர் ஷோரூம் நடத்தி வருகிறார். அவர் சசிகலாவின் தம்பி ஜெயராமன் -...

மெக்சிகோவில் நடந்த ரயில் விபத்து… ஒருவர் பலி, 22 பேர் படுகாயம்

மெக்சிக்கோ நகரம், மெக்சிகோ சிட்டியில் உள்ள பொட்ரேரோ மற்றும் லா ராசா நிலையங்களுக்கு இடையே ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர்...

அஜித்தின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கும் அரவிந்தசாமி

சென்னை, அஜீத் குமார் நடித்த துணிவு படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது, அடுத்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள்...

கர்நாடகாவில் ஸ்ரீராம் சேனை தலைவர் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு

பெலகாவி, கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹிண்டலகா கிராமத்தில் ஸ்ரீராம் சேனா தலைவர் ரவி கோகிதகேரா மற்றும் அவரது டிரைவரும் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள்...

பொங்கல் பண்டிகையையொட்டி கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு கரும்பு

கோவை: கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவிற்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு அனைத்து நாட்களிலும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி...

திருப்பதியில் ஜனவரி 12ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரூ.300க்கான தரிசனம்

திருப்பதி: திருப்பதியில் ஜனவரி 12ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரூ.300க்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் நாளை திங்கள்கிழமை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]