May 6, 2024

இந்தியா

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள ஒரு முக்கியமான அறிவிப்பு

புதுடில்லி: டிசம்பரில் அறிமுகம்... பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வரும் டிசம்பரில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ‘முதலில் சிறிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னா் அடுத்த...

மலையாள நடிகர் கின்னஸ் பக்ரு கதாநாயகனாக நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியீடு

சென்னை: கதாநாயகனாக நடிக்கும் பக்ரு... டிஷ்யூம் திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலம் அடைந்தவர் கின்னஸ் பக்ரு, இவர் மலையாளத்தில் உருவாகும் ’196 குஞ்சூசுட்டான்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்....

கிறிஸ்தவ வழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு

கேரளா: கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள களமசேரி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் கிறிஸ்தவ வழிபாட்டு கூடம் ஒன்றில் வழிபாட்டு கூட்டம் நடந்துள்ளது. அப்போது வழிபாட்டு தலத்தில்...

24 மணி நேரத்தில் 37 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி சென்று மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள்...

காங்கிரஸ் தலைவரை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி பயமுறுத்த நினைக்கிறது பா.ஜ.க.: அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் டெல்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தேசிய ஜனநாயக கூட்டணி தவறு செய்கிறது. நாடு மன்னிக்காது. தேர்தல்...

போலி அரசு அலுவலகம் மூலம் ரூ.4.16 கோடி மானியம் அபேஸ்

சோட்டா உதேபூர்: குஜராத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சோட்டா உதேபூர் மாவட்டத்தில் நீர்பாசன திட்டங்களுக்கான செயல் பொறியாளர் அலுவலகத்தில் இருந்து நடப்பாண்டிற்கான சில அரசு திட்டங்களுக்கு ரூ.3.75...

ஐநா தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா… அவமானகரமானது என எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஐக்கிய நாடுகள் சபை: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மனிதாபிமான போர் நிறுத்தம் கோரி கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஐநாவில் நிறைவேற்றப்பட்டது. இதில் வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது. இந்தியாவின் இந்த...

தமிழகம், புதுவையில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் 388 கலசங்கள் மூலம் அமிர்த கலச யாத்திரைக்கு அனுப்பி வைப்பு..!!

சென்னை: நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் வகையில் 'என் மண் எனது தேசம்' என்ற பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்....

நிலவில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைப்பது அவசியம்: வீரமுத்துவேல்

கோவை: கோவையில் நேற்று தனியார் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய வீரமுத்துவேல், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:- 'சந்திராயன் 3' திட்டத்தின் ஆயுட்காலம் முடிந்து விட்டது. சூரிய சக்தியில் மட்டுமே...

எந்த ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் பா.ஜ.க.வின் சதியில் சிக்கமாட்டார்கள்: சித்தராமையா பேட்டி

பெங்களூரு: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க பா.ஜ.க. திட்டமிட்டு வருவதாக பேசப்பட்டு வருகிறது. ஆபரேஷன் தாமரை என்ற...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]