April 30, 2024

அரசியல் செய்திகள்

தி.மு.க.வை அடுத்த நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் உதயநிதிக்கு உண்டு – துரைமுருகன்

சேலம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று நடந்த தி.மு.க., இளைஞரணி மாநாட்டில், தி.மு.க.,வை வழி நடத்தும் ஆற்றல் உதயநிதிக்கு உண்டு என, தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன்...

மக்களவை தேர்தலுக்கான பணிகளை திமுக தொடங்கிவிட்டது… முதல்வர் தகவல்

சேலம்: முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்... மக்களவை தேர்தலுக்கான பணிகளை தி.மு.க. தொடங்கி விட்டதாகவும், யார் வெற்றிபெறுவார்களோ அவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என்றும் சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில்...

தமிழகத்தில் பா.ஜ.க. 2000 ஆண்டுகளானாலும் காலூன்ற முடியாது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சேலம்: இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு. மத்திய அரசை கேள்வி கேட்டால் தமிழகத்திற்கு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ வரும் என மிரட்டுகின்றனர். 2000 ஆண்டுகளில்...

பிரதமர் மோடியை சந்தித்ததற்கும் தேர்தல் கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை: ஜி.கே.வாசன்

திண்டுக்கல்: தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளதால், கூட்டணி குறித்த முடிவை தமக விரைவில் அறிவிக்கும். 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, நிர்வாகக் கூட்டம் மற்றும் மக்கள்...

தி.மு.க., இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு வெற்றி பெற சோனியா காந்தி வாழ்த்து

சேலம்: சேலத்தில் நடந்த தி.மு.க., இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு வெற்றி பெற்றதற்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ்...

மக்களின் குறைகளைக் கேட்கக் கூட மத்திய அரசு தயாராக இல்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

டெல்லி: "ஜாதி, மதம், இனம், மொழி அடிப்படையில் பா.ஜ.க., நாட்டை பிளவுபடுத்துகிறது. சில தொழிலதிபர்களுக்காக மட்டுமே பா.ஜ.க., செயல்படுகிறது. மக்கள் நலனுக்காக செயல்படாமல், நாட்டில் பெரிய அளவில்...

ஓபிஎஸ் முடிந்த கதை: கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., 'தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மழை வெள்ள...

தி.மு.க. இளைஞரணி மாநாடு மக்களவைத் தேர்தலில் வெற்றி: மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு இன்று நடக்கிறது. இதில் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான...

தி.மு.க. சென்னையை குப்பை நகரமாக மாற்றி சாதனை – அண்ணாமலை குற்றச்சாட்டு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று தூய்மை பணியில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்காக...

தமிழக கோவில்களில் தி.மு.க. தடையை மீறி சிறப்பு பூஜைகள், அன்னதானம் தொடரும்: அண்ணாமலை

சென்னை: அயோத்தியில் ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கவுள்ளதையடுத்து, தேசமே கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளது. ஜாதி, மத பேதமின்றி, அனைத்து மக்களும் இந்த புனித...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]