May 18, 2024

தமிழகம்

பெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: போலீஸ் பெண்ணை அவதூறாக பேசிய சவுக் சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் நிறுவனரான பெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சவுக்கு...

ராஜீவ் காந்தி நினைவு யாத்திரை.. காங்கிரஸ் தொண்டர்களுக்கு கட்டுப்பாடுகள்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பெங்களூரு தொழிற்சங்க தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் தலைமையில், கடந்த 33 ஆண்டுகளாக, ராஜீவ் காந்தியின் நினைவு ஜோதியின்...

வெப்ப அலையால் திறந்தவெளி கட்டுமான பணிகளை நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

சென்னை: கடும் வெப்பம் நிலவும் நிலையில் திறந்த வெளியில் மட்டும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது....

கால் வீக்கத்தால் பெங்களூருவில் திருமாவளவனுக்கு சிகிச்சை

சென்னை: லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், கால் வீக்கத்தால் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வீடியோ பதிவில்...

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!!

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருந்த நிலையில், வெயிலில் தவித்த...

உத்தமதானபுரம் செல்லியம்மன் ஆலய தேர் திருவிழா தொடக்கம்

பாபநாசம்: பாபநாசம் அருகே உத்தமதானபுரம் செல்லியம்மன், கருப்பையா ஆலய தேர் திருவிழா மே மாதம் 7ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை ஒட்டி தினந்தோறும் அம்மன்...

கல்லணையில் சர் ஆர்தர் காட்டன் சிலைக்கு மாலை அணிவிப்பு

கல்லணை: கல்லணையில் சர் ஆர்தர் காட்டன் சிலைக்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சர் ஆர்தர் காட்டன் 221ஆவது பிறந்த...

ஜூன் முதல் வாரத்தில் அந்தமானில் சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி படம் தொடக்கம்

சென்னை: நடிகர் சூர்யாவை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் அந்தமானில் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு கார்த்திக் சுப்புராஜ்...

ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 1ம் தேதி நடக்கிறதாம்

சென்னை: ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1 ஆம் தேதி பிரமாண்டமான நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்...

ஐதராபாத்தில் குட் பேட் அக்லி படம் வரும் 6ம் தேதி வரை நடக்கும் என தகவல்

சென்னை: குட் பேட் அக்லி படத்தைக் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]