May 5, 2024

தமிழகம்

தோல்வி பயத்தில் மோடி அவதூறுகளை வீசுகிறார்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்ட அறிக்கை:- பிரதமர் மோடிக்கு உளவுத்துறை மூலம் கிடைத்த ரகசிய தகவலால், தோல்வி பயத்தில் பிரதமர் மோடி, மத...

பந்தநல்லூரில் தண்ணீரின்றி கருகிய சோயா பீன்ஸ் செடிகள்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதியில் மும்முனை மின்சாரம் சீராக இல்லை. இதனால் வயலுக்கு மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சோயாபீன்ஸ் செடிகள் தண்ணீரின்றி கருகி...

பழைய நோட்டுகளை மாற்றக் கோரி வழக்கு – ரிசர்வ் வங்கி, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை : மதுரையை சேர்ந்த அஜய் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நூற்பாலைகளில் இருந்து பருத்தி பஞ்சு மற்றும் நூலை வாங்கி மற்ற தொழிற்சாலைகளுக்கு...

வெப்பம் அதிகரித்துள்ளதால் நீர்நிலைகளை தேடி அலையும் யானைக்கூட்டம்

பந்தலூர்: நீலகிரி மாவட்டம், பந்தலூர், கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பம் அதிகரித்துள்ளதால், வனப்பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு போதிய உணவு, தண்ணீர் கிடைப்பதில்லை. பல இடங்களில்...

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடைபாதையில் மேற்கூரை அமைக்க பக்தர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் முத்து தரும் தலங்களில் முதன்மையானது. காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. பல்லவர் காலத்தில் இக்கோயில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது....

வேலூர்: குடியாத்தம் பகுதியில் ஆலங்கட்டி மழை

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அனல் காற்றுடன் வெயில் சுட்டெரித்த நிலையில் குடியாத்தம் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை திடீரென ஆலங்கட்டி மழை...

அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மாவட்ட இளைஞரணித் தலைவர் எஸ்.ஏ.நேசன் ஏற்பாட்டில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலும், அரசு மருத்துவமனை முன்பும், ஐ.ஆர்.என் திருமண...

கோயம்பேடு மார்க்கெட்டில் பூ விலை வீழ்ச்சி: மல்லிகைப்பூ கிலோ ரூ.300-க்கு விற்பனை

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரம் பூக்கள் வரத்து குறைந்ததால் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை ரூ.600 ஆகவும், ஐஸ் மல்லி...

நாளை அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில், 17 இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவு

சென்னை: அக்னி நட்சத்திரம் நாளை துவங்கவுள்ள நிலையில், தமிழகத்தில் 17 இடங்களில் நேற்று 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக கரூரில் 112 டிகிரியும், ஈரோட்டில்...

கோடை வெயிலால் மண் பாண்டங்கள் தயாரிப்பு அமோகம்

மதுரை: மதுரையில் கோடை சீசனில் மண் பாண்டங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டம் கடந்த சில நாட்களாக காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]