June 17, 2024

தமிழகம்

மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை முதல்வர் உடனடியாக நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ்

சென்னை: மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு...

இரட்டை இலைக்கு உரிமை கோரி மேல்முறையீடு… உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் காரணமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் தயாராகி வருகின்றனர். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் நானே என்று எடப்பாடி...

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான பேருந்து கவிழ்ந்து 22 பேர் காயம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான பேருந்து, 40 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பொற் படகுறிச்சி கிராமம் வழியாக வானவரெட்டி, புக்ரவாரி நோக்கி நேற்று மாலை சென்று...

அஜித் படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ்சிவனுக்கு கல்தாவா?

சென்னை: அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டதாகவும், படத்தை விஷ்ணு வர்தன் இயக்குவார் என்றும் இணையத்தில் செய்தி பரவி வந்தது. ஆனால் இந்த தகவல் வதந்தி...

விட்டு கொடுத்தது எதற்காக?… இதற்காகத்தான்; ஜி.கே.வாசன் சொல்கிறார்

கோவில்பட்டி: விட்டு கொடுத்தது எதற்காக?... அதிமுக வேட்பாளரை உரிய நேரத்தில் மற்ற கூட்டணி கட்சிகள் அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன்...

கள ஆய்வில் களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில்...

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முருங்கைப்பூ ரசம்

சென்னை: முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. முருங்கை...

தமிழக அரசை பாராட்டிய மதுரை ஐகோர்ட் கிளை

மதுரை: கஞ்சா விற்பனை வழக்குகளில் ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி புஜஹேந்தி, தமிழக அரசை பாராட்டினார்.அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் சிறப்பு போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படலாம் என ஐகோர்ட்...

பூசணியில் மோர்க் குழம்பு செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். இதில் மோர் குழம்பு...

கெவி படத்தில் பேசப்படும் முக்கிய சமூகப்பிரச்சினை

சென்னை: ஆத்யக் புரடக்சன்ஸ் சார்பில் கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கெவி'. தமிழ் தயாளன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஷீலா ராஜ்குமார், ஜாக்குலின் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]