ஆர்டர்லிகளை அலுவலக பணிக்கு திருப்பி அனுப்ப உத்தரவு
சென்னை: அலுவலக பணிக்க திரும்ப உத்தரவு... தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் பணியில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக அலுவலக பணிக்கு திருப்பி அனுப்புமாறு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்....