இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு… 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
சென்னை: இன்று நடக்கிறது.... தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு இன்று 4,012 மையங்களில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 5,529 பதவியிடங்களுக்கு நடத்தப்படும் இந்த தேர்வினை...