May 27, 2024

Uncategorized

கோவில் நிதியை எடுத்து வாகனங்கள் வாங்குவது விதிமீறல் – அண்ணாமலை

கோவில் நிதியை எடுத்து வாகனங்கள் வாங்குவது விதிகளை மீறும் செயல் என பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்...

விடிய, விடிய இயக்குனர், நடிகர் மனோபாலா உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரை பிரபலங்கள்

சென்னை: தமிழ் திரை உலகின் இயக்குனரும் காமெடி நடிகருமான மனோபாலா (69) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 150க்கும் மேற்பட்ட படங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்தவர், திரை உலகினரை...

விடிய, விடிய இயக்குனர், நடிகர் மனோபாலா உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரை பிரபலங்கள்

சென்னை: தமிழ் திரை உலகின் இயக்குனரும் காமெடி நடிகருமான மனோபாலா (69) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 150க்கும் மேற்பட்ட படங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்தவர், திரை உலகினரை...

மழையால் ரத்தான சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது....

முதன்முறையாக பிரபல இசையமைப்பாளருடன் இணையும் சிவகார்த்திகேயன்

சினிமா: சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, இயக்குனர் மிஷ்கின் முக்கிய வேடத்தில்...

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம்

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், மாதா மாதம் பவுர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்களும், சித்ரா பௌர்ணமி,...

சர்ச்சையான காளியின் ட்வீட்… மன்னிப்பு கோரிய உக்ரைன் பாதுகப்புத்துறை

உக்ரைன்: உக்ரைனின் பாதுகாப்புத்துறை அமைச்சம் வெளியிட்ட காளி குறித்த சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவிற்காக, அந்நாட்டு வெளியுறவுத் துறை வருத்தம் தெரிவித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையே போர்...

இதுதான் உங்க கடைசி ஐபிஎல் சீசனா? – ஓப்பனாக பதில் சொன்ன தோனி!

இந்த ஐபிஎல் சீசனுடன் சிஎஸ்கே கேப்டன் தோனி ஓய்வு பெறப் போகிறார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், அவரே இதுகுறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். ஐபிஎல் போட்டிகள் வரும்போது...

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘தமிழக முதல்வர் குடும்ப அட்டைதாரருக்கு ராகி(கேழ்வரகு) வழங்கப்படுமென ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் உதகை அருகே...

சிவகார்த்திகேயனின் அயலானுக்கு வாழ்த்து தெரிவித்த ஆமீர் கான் புரொடக்சன்ஸ் நிறுவனம்

சினிமா: சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் அயலான் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது. அயலான் படத்தின் கதை வேற்றுகிரகவாசிக்கும் மனிதனுக்கும் இடையிலான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]