By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் பதற்றம் நீடிப்பு: ஈரான் முன்வைத்த திட்டம் குறித்து டிரம்ப் கடும் நிலைப்பாடு!
    1 Min Read
    நோவா அர்கமானியை கடத்தியதாக கூறப்பட்ட ஹமாஸ் உறுப்பினர் கொல்லப்பட்டார்: நுசிராத்தில் இஸ்ரேல் தாக்குதல்
    1 Min Read
    வௌவால்களுக்காக காடு சீரமைப்பு: மரங்களை முழுமையாக வெட்டாமல் புதிய ‘ஹேக் அண்ட் ஸ்க்விர்ட்’ நுட்பம்!
    1 Min Read
    டிரம்ப் விருந்தில் ஜி ஜின்பிங்: ஒரே மேஜையில் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப தலைவர்கள்!
    1 Min Read
    அடுத்த 12 முதல் 18 மாதங்கள் முக்கியம்: ஏஐ குறித்து பில் கேட்ஸ் எச்சரிக்கை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 1,124 புள்ளிகள் வீழ்ச்சி – முதலீட்டாளர்களுக்கு ரூ.8.9 லட்சம் கோடி இழப்பு!
    1 Min Read
    தலைமை தேர்தல் ஆணையர் மீது உச்சநீதிமன்றத்தில் மனு: “தன்னிச்சையான முடிவுகள்” குறித்து விசாரணை கோரிக்கை
    1 Min Read
    கேரள அரசு இணையதளம் ஹேக்: பாகிஸ்தான் கொடி பதிவால் பரபரப்பு!
    1 Min Read
    கவுகாத்தியில் பரபரப்பு: ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர் தடுப்புக்காவல்!
    1 Min Read
    தாய் மகளிடம் எதை பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்?
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஆன்லைன் பட்டாசு வாங்குகிறீர்களா? “மோசடி வலையில் சிக்காதீங்க” – அமைச்சர் எச்சரிக்கை!
    1 Min Read
    நீல சங்குப்பூவில் உள்ள அற்புதமான மருத்துவக்குணங்கள்
    1 Min Read
    தண்டுவடத்திற்கு நன்மை செய்யும் ஆசனங்கள் பற்றி அறிவோம்
    2 Min Read
    உடல் எடையை குறைக்க உதவும் மாற்று உணவுகள்
    2 Min Read
    தமிழகத்தில் மூடப்பட்ட ஆற்று மணல் குவாரிகள் எப்போது திறக்கும்? அதிகாரிகள் மவுனத்தால் குழப்பம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ‘மீசைய முறுக்கு 2’ வசூல் ரூ.51 கோடியை தாண்டியது – படக்குழு அறிவிப்பு!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > ‘மீசைய முறுக்கு 2’ வசூல் ரூ.51 கோடியை தாண்டியது – படக்குழு அறிவிப்பு!
சினிமா

‘மீசைய முறுக்கு 2’ வசூல் ரூ.51 கோடியை தாண்டியது – படக்குழு அறிவிப்பு!

Nagaraj
Last updated: September 29, 2026 7:53 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.51 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா ஜே.ஆச்சார், நாசர், ஹர்ஷத் கான், பாபா பாஸ்கர், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கானா இசையை மையமாகக் கொண்ட கதை

சென்னை கானா பாடல்கள் மற்றும் கானா கலைஞர்களின் வாழ்க்கைப் பின்னணியை மையமாகக் கொண்டு ‘மீசைய முறுக்கு 2’ உருவாக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் அடுத்த பாகமாக இப்படம் உருவாகியுள்ளது.

படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து வசூல் அதிகரித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You Might Also Like

‘அறம்’ இயக்குநர் கோபி நயினாரின் ‘காலனி’: படப்பிடிப்பு நிறைவு!

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ – ‘மொழியே’ பாடல் வெளியீடு!

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்புகள்

‘ஜெயிலர் 2’ படத்தின் 3-வது பாடல் ‘ஒன் நேம்’: நாளை வெளியாகிறது!

வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: “நாம் குடும்பம்” என எஸ்.கே. பதில்

TAGGED:box officeGaanaHip Hop Tamizha AadhiKethika SharmaMeesaiya Murukku 2tamil cinemaகானாகேதிகா சர்மாதமிழ் சினிமாதிரைப்பட வசூல்மீசைய முறுக்கு 2ஹிப் ஹாப் ஆதி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

ஆன்மீகம்

தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Nagaraj 1 Min Read

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj
தமிழகம்

ஆன்லைன் பட்டாசு வாங்குகிறீர்களா? “மோசடி வலையில் சிக்காதீங்க” – அமைச்சர் எச்சரிக்கை!

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

சென்னை: பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பழங்கள் சேர்த்து கேசரி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இந்த கேசரிக்கு சீசனில் கிடைக்கும் எல்லா…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?