மும்பை: பாலிவுட் சினிமாவில் வலம்வரும் டாப் நாயகிகளில் ஒருவர் தான் நடிகை ஆலியா பட். இவர் தற்போது கேன்ஸ் 2026 திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் நிறைய தரமான கதை கொண்ட படங்களில் நடித்து இந்திய சினிமா கொண்டாடும் நடிகையாக முன்னேறியிருக்கிறார்.
இவர் பாலிவுட்டின் ஹாட் நாயகன் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ராஹா என்ற ஒரு மகள் உள்ளார். தற்போது நடிகை ஆலியா பட் கேன்ஸ் 2026 திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.