By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மழை வெள்ளப் பாதிப்பில் 12 போ் சீனாவில் உயிரிழப்பு… ஆயிரக்கணக்கானோர் வெளியேறினர்
    1 Min Read
    ஆக்கிரமிப்பிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம்
    1 Min Read
    டிரம்ப் குடும்பத்தினருக்கு நிரந்தரமாக வருமான வரி தணிக்கையிலிருந்து விலக்கு!
    1 Min Read
    பிரதமர் மோடி – இத்தாலி அதிபர் சந்தித்து ஆலோசனை
    1 Min Read
    எதுவும் மிஞ்சாது… ஈரானை மிரட்டிய அதிபர் டிரம்ப்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சிபிஎஸ்இ தேர்வில் குளறுபடி..? மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்
    1 Min Read
    உத்தரபிரதேசத்தில் வேன் – லாரி விபத்தில் 10 பேர் உயிரிழப்பு!
    1 Min Read
    சிக்கிம் மாநிலம் உருவான தினத்திற்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
    1 Min Read
    நீட் தேர்வு ரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்
    1 Min Read
    தலைமை செயல் அதிகாரிக்கு ரூ.28 கோடி ஊதியம்… எந்த கம்பெனி வழங்கியது தெரியுங்களா?
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    எலுமிச்சையை பயன்படுத்தி சருமத்தை அழகுபடுத்துவது எப்படி?
    1 Min Read
    உதடுகளில் ஏற்படும் வெடிப்புகளை சரி செய்ய இயற்கை தீர்வுகள்!
    1 Min Read
    இளமையை தக்கவைத்து புத்துணர்வு அளிக்கும் இந்துப்பு!
    1 Min Read
    ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கு… ஜாமீன் ரத்து உத்தரவுக்கு விதித்த தடை உத்தரவு தொடரும்
    0 Min Read
    கோவை மாவட்ட வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்புப் பணி..!
    0 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: துரந்தர் 2 படம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சினிமா > துரந்தர் 2 படம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள்
சினிமா

துரந்தர் 2 படம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

Nagaraj
Last updated: May 21, 2026 3:11 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

டில்லி: துரந்தர் 2 படத்தில் ராணுவ நடவடிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

துரந்தர் 2 படத்தில் நாட்டின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்குமாறு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் நடிகர்கள் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் துரந்தர் 1 மற்றும் துரந்தர் 2.

இரு பாகங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில், இன்று (மே 21) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் துரந்தர் 2 வெளியாகிறது. இந்த நிலையில், துரந்தர் 2 படத்தில் நாட்டின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களை வெளியிட்டதாக தில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

நாட்டின் ஆயுதப்படைகளின் செயல்பாட்டு உத்திகளும், பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான விவரங்களும் துரந்தர் 2 படத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்டு வரும் மருந்துகள் தொடர்பான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி, இது நாட்டின் பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், துரந்தர் 2 மீதான குற்றச்சாட்டை விசாரிக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், துரந்தர் 2 திரைப்படம் பொழுதுபோக்கு நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், அதனால் ஏற்படுத்தும் தாக்கத்தை மறுக்க இயலாது. படத்தின் காட்சிகள் குறித்து மனுதாரர் எழுப்பிய கவலைகள் குறித்தும் அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினர்.

You Might Also Like

தாறுமாறு வசூல் வேட்டையில் நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம்

துல்கர் நடித்துள்ள ‘ஐ எம் கேம்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஜூனியர் என்.டி.ஆரின் ‘டிராகன்’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு!

பிளாஸ்ட் படத்தின் 2-வது சிங்கிள் இன்று மாலை வெளியாகிறது

கான் சிட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

TAGGED:Armed ForcesconcernCourtDurandhar2military secretsquestionsecurity operationஆயுதப்படைகவலைகேள்விதுரந்தர்2நீதிமன்றம்பாதுகாப்பு நடவடிக்கைராணுவ ரகசியங்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

தாறுமாறு வசூல் வேட்டையில் நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?