By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்! குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்ததாகத் தகவல்
    0 Min Read
    சவுதி அரேபியாவில் விமான நிலையத்தில் பரபரப்பு! ரியாத்தில் தாக்குதல் தகவலால் வெளியேற்றம்
    1 Min Read
    பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 7.7 ரிக்டர் அதிர்வால் மக்கள் அச்சம்
    0 Min Read
    இலங்கையிடம் உதவி கோரும் 19 ஈரானியக் கப்பல்கள்! அமெரிக்கத் தடைகளால் புதிய சிக்கல்!
    1 Min Read
    பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட ரென்வார் ஓவியங்கள் மீட்பு! ஆறு பேர் கைது!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஜியோ ஐபிஓ வெளியீட்டுக்கு முன்பே சிக்கலா? அம்பானி வாரிசுகளிடம் முதலீட்டாளர்கள் சரமாரிக் கேள்வி!
    1 Min Read
    டெல்லியில் இன்று போராட்டம்! 20,000 பாதுகாப்புப் பணியாளர்கள் குவிப்பு!
    1 Min Read
    மத்தியப் பிரதேசத்தில் ஓபிசி இடஒதுக்கீடு ரத்து! 3 மாதங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவு!
    1 Min Read
    டெல்லியில் போராட்டம் எதிரொலி! எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
    1 Min Read
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு! ரூபாய் மதிப்பில் முதலீட்டாளர்கள் கவனம்!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மெட்ரோ திறப்பு விழா எதிரொலி! சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றங்கள்
    1 Min Read
    கோயில் பணியாளர்களின் திருமணக் கடன் உயர்வு! ரூ.2 லட்சமாக அதிகரித்த தமிழக அரசு!
    0 Min Read
    தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை! விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!
    1 Min Read
    சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் இறுதிக்கட்டத்தில்! 5 சதவீதப் பணிகள் மட்டுமே மீதம்!
    1 Min Read
    தொடர் மழையால் தண்டவாளத்தில் பாறைகள் சரிவு! ஊட்டி மலை ரயில் சேவை பாதிப்பு!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொள்ளு கட்லெட் செய்முறை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சமையல் குறிப்புகள் > உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொள்ளு கட்லெட் செய்முறை
சமையல் குறிப்புகள்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொள்ளு கட்லெட் செய்முறை

Nagaraj
Last updated: August 14, 2026 4:35 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் கொள்ளு முக்கிய இடம் வகிக்கிறது. இதில் கட்லெட் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: கொள்ளுப்பயிறு ஒரு கப், முட்டைக்கோஸ்,வெங்காயம்,கேரட்,குடைமிளகாய் நறுக்கியது அரைக்கப்,கரம் மசாலா அரை டீஸ்பூன்,நறுக்கிய பச்சை மிளகாய் 2,மஞ்சள் தூள் சிறிதளவு,உப்பு தேவையான அளவு,சோம்புப்பொடி ஒருடீஸ்பூன்.பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்.

செய்முறை: கொள்ளுப்பயிறை ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் போட்டு கொரகொரவென அரைத்து வைக்கவும். அந்தக் கலவையுடன் நறுக்கிய காய்கறிகள் சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி, கரம் மசாலா, உப்பு, சோம்புப்பொடி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணையை காயவைத்து விரும்பிய வடிவில் தட்டி எண்ணையில் போட்டு பொரித்தெடுத்தால் கொள்ளு கட்லெட் ரெடி. அருமையான சுவை மட்டுமின்றி காய்கறிகளின் சத்தும், கொள்ளு பயிறின் சத்தும் உடலுக்கு கிடைக்கும்.

 

You Might Also Like

ருசித்து சாப்பிட காலிஃப்ளவர் பெப்பர் ஃப்ரை செய்முறை

அருமையான ருசியில் மீன் கட்லெட் செய்முறை

அதீத சுவையில் வெள்ளரிக்காய் கூட்டு செய்வது எப்படி?

மொறு, மொறுவென பாகற்காயில் சிப்ஸ் செய்முறை

சுவையான பக்கோடா குழம்பு செய்முறை உங்களுக்காக!!!

TAGGED:aniseedcutletgaram masalakolluvegetablesகட்லெட்கரம் மசாலாகாய்கறிகள்கொள்ளுசோம்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

அதீத சுவையில் வெள்ளரிக்காய் கூட்டு செய்வது எப்படி?

By Nagaraj 1 Min Read

நானியின் ப்ளடி ரோமியோ! புதிய தோற்றத்தை வெளியிட்டார்

By Nagaraj
ஆன்மீகம்

பூஜை அறையில் வைக்கும் கண்ணாடியை இந்த முறையில் வைத்து வணங்குங்கள்

By Nagaraj 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியின் ராக்கா! கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம்

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ இணையும் ராக்கா திரைப்படம் தொடர்பாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் கின்னஸ்…

By Nagaraj
சமையல் குறிப்புகள்

அருமையான ருசியில் மீன் கட்லெட் செய்முறை

சென்னை: மீன் என்றால் அசைவ பிரியர்களுக்கு செமத்தியாக பிடிக்கும். ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். மீனில் கட்லெட் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.…

By Nagaraj
சினிமா

கமல்ஹாசனை பாராட்டிய நடிகை கங்கனா ரனாவத்

சென்னை: நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், நடிகர் கமல்ஹாசன் எலான் மஸ்க்கின் கருத்துகளுக்குப் பதிலளித்த விதத்தைப் பாராட்டியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின்…

By Nagaraj
சினிமா

ஹனுமான் அன்ஷ் வசூலில் புதிய சாதனை! 2026 படங்களின் பட்டியலில் முன்னேற்றம்

மும்பை: ஹனுமான் அன்ஷ் திரைப்படம் தொடர்ந்து வசூல் ஈட்டி வருவதாகப் புதிய வர்த்தக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வெளியாகி 64 நாட்களைக் கடந்த…

By Nagaraj
சினிமா

திரிஷ்யம் 3 வசூல் ரூ.407 கோடியைத் தாண்டியது! அஜய் தேவ்கனுக்கு மிகப்பெரிய வெற்றி

மும்பை: அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகியுள்ள திரிஷ்யம் 3 திரைப்படம் உலகளவில் ரூ.407 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக வெளியாகியுள்ள வர்த்தகத் தகவல்கள்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?