By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மியான்மரில் உள்நாட்டு போர்: ராணுவத்தின் கை மீண்டும் ஓங்குகிறது
    1 Min Read
    சிறுவனை கடத்திய வழக்கில் கனடாவில் இந்தியருக்கு சிறை தண்டனை
    1 Min Read
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க என்ன செய்யலாம்… அதிபர் டிரம்ப்பின் அடுத்த திட்டம்
    1 Min Read
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது… அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மகனை மார்பில் அணைத்தப்படியே இறந்து கிடந்த தாய்
    1 Min Read
    சத்தான ஹோம் மேட் செர்லாக் பவுடர் தயாரிப்பது எப்படி?
    1 Min Read
    லாரி மீது கார் மோதி விபத்தில் தெலுங்கானாவில் 6 பேர் உயிரிழப்பு
    1 Min Read
    சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை உயர்வு… மத்திய அரசு அதிரடி
    1 Min Read
    திருமண இசை கச்சேரியால் 140 கோழிகள் பலி… போலீசில் புகார்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ஆரோக்கியம் அளிக்கும் வாழைப்பூ அடை தோசை செய்து அசத்துங்கள்
    1 Min Read
    அசத்தலான சுவையில் ஐஸ் டீ செய்வது எப்படி?
    1 Min Read
    தஞ்சாவூர் 12 மையங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள்
    1 Min Read
    மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பேர் பயணம்
    1 Min Read
    60 அடி தூரம் உள் வாங்கிய திருச்செந்தூர் கடல்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பிரமாதமான ருசியில் தேங்காய் பால் சாதம் செய்து அசத்துங்கள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சமையல் குறிப்புகள் > பிரமாதமான ருசியில் தேங்காய் பால் சாதம் செய்து அசத்துங்கள்
சமையல் குறிப்புகள்

பிரமாதமான ருசியில் தேங்காய் பால் சாதம் செய்து அசத்துங்கள்

Nagaraj
Last updated: May 16, 2025 8:31 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: ருசியில் பிரமாதமாக இருக்கும் தேங்காய் பால் சாதம் செய்து கொடுங்கள். உங்கள் குடும்பத்தினரின் விருப்ப உணவில் இது நிச்சயம் இடம் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் – ஒன்றரை கப்அரிசி – ஒன்றரை கப்சின்ன வெங்காயம் – 12இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டிஏலக்காய் – 3கிராம்பு – 4பட்டை – 2உப்பு – 2 தேக்கரண்டிஎண்ணெய் – கால் கப்

செய்முறை: சின்ன வெங்காயத்தை தோலுரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி எடுக்கவும். அரிசியை கழுவி எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து பிழிந்து இரண்டே கால் கப் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு எலக்டிரிக் குக்கரில் உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும். அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், நறுக்கின வெங்காயம் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அதனுடன் இரண்டே கால் கப் தேங்காய் பால் சேர்க்கவும். 2 கப் தண்ணீர் ஊற்றவும். உப்பு சேர்க்கவும். குக்கர் பாத்திரத்தை மூடி வைத்து, அடுப்பில் வைத்தே கொதிக்க விடவும். சுமார் 3 நிமிடங்கள் கழித்து, கொதித்து நுரை வரும் போது அரிசியை போடவும்.

அதன் மேலே கொத்தமல்லி தழையினைத் தூவி கிளறி விட்டு 2 நிமிடம் வேகவிடவும். பின்னர் பாத்திரத்தை எடுத்து எலக்ட்ரிக் குக்கரில் வைத்து மூடி வைத்து வேகவிடவும். சாதம் நன்கு வெந்தவுடன் பாத்திரத்தை குக்கரில் இருந்து எடுத்துவிடவும். மேலே கொத்தமல்லி இலைகளைக் கொண்டு அலங்கரிக்கவும். அருமையான சுவையில் தேங்காய் பால் சாதம் ரெடி.

You Might Also Like

அசத்தலான சுவையில் ஐஸ் டீ செய்வது எப்படி?

அட்டகாசமான மாலை நேர ஸ்நாக்ஸ் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு முட்டை ஆம்லெட் செய்முறை

உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் வாழைத் தண்டு சூப் எப்படி செய்வது?

சூப்பரான ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ் செய்வது எப்படி?

TAGGED:Cardamomcoconut milkcoriander leavesgingerஇஞ்சிகொத்தமல்லி தழைதேங்காய்பால்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
Uncategorized

நாவை சுண்டி இழுக்கும் சுவையான பால் கொழுக்கட்டை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?