By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    தடை தளர்வுக்கு உக்ரைன் அதிபர் கடும் எதிர்ப்பு
    2 Min Read
    8 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா அதிரடி முடிவு
    2 Min Read
    இயேசு கிறிஸ்து சிலையை உடைத்த இஸ்ரேல் ராணுவ வீரர் செயலுக்கு கடும் கண்டனம்
    0 Min Read
    கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்வு
    1 Min Read
    அது டாக்டர் வேடம்… சர்ச்சைக்கு பின் பூசி மெழுகிய டிரம்ப்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்
    1 Min Read
    ஈரான் போர்… இந்தியாவில் எல்பிஜி எரிவாயு பயன்பாடு சரிவு
    1 Min Read
    வால்பாறை விபத்தில் இறந்தவர்களுக்கு குடியரசு தலைவர் இரங்கல்
    1 Min Read
    இந்திய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்… ஈரான் தூதருக்கு நோட்டீஸ்
    1 Min Read
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    குறட்டை விடுகிறீர்களா? எளிமையான தீர்வுகள் உங்களுக்காக!!!
    1 Min Read
    இடுப்பு வலி குணமாக முக்கிய பங்கு வகிக்கும் கொள்ளு
    1 Min Read
    உடல் எடையால் அவதிப்படுகிறீர்களா …அதற்கு இதை பயன்படுத்திப் பாருங்கள் !
    2 Min Read
    இருக்கா இல்லியா… அன்னாசி பழத்தில் பல வியாதிகளை குணப்படுத்தும்…சக்தி இருக்கா?
    2 Min Read
    இரும்பு சத்து குறைபாட்டைக் குணப்படுத்தும் காலை உணவுகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: வீட்டிலேயே செய்யலாம் வெஜிடபிள் சீக் கபாப்…இதோ செய்முறை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > சமையல் குறிப்புகள் > வீட்டிலேயே செய்யலாம் வெஜிடபிள் சீக் கபாப்…இதோ செய்முறை
சமையல் குறிப்புகள்

வீட்டிலேயே செய்யலாம் வெஜிடபிள் சீக் கபாப்…இதோ செய்முறை

Nagaraj
Last updated: December 3, 2025 10:56 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: ஓட்டல் சுவையில் வெஜிடபிள் சீக் கபாப் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு – அரை கிலோபச்சை பட்டாணி – 50 கிராம்கேரட் – 1பீன்ஸ் – 10காலிஃப்ளவர் – கொஞ்சம்மிளகாய் தூள் – 1 தேக்கரண்டிசீரகத்தூள் – அரை தேக்கரண்டிசாட் மசாலாத்தூள் – அரை தேக்கரண்டிகரம் மசாலாத்தூள் – 1 தேக்கரண்டிஉப்பு, வெண்ணெய் – தேவைக்கு ஏற்ப

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். கேரட், பீன்ஸ், காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை பட்டாணியை வேகவைத்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் போட்டு வதக்கவும்.

காய்கறிகள் நன்றாக வெந்ததும் ஆறவைத்து அதனுடன் பச்சை பட்டாணி சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கலந்து கொள்ளவும். இத்துடன் மிளகாய் தூள், சீரகத்தூள், சாட் மசாலாத் தூள், கரம் மசாலாத் தூள், உப்பு கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

கிரில் கம்பியில் வெண்ணெய் தடவி கொழுக்கட்டை போல் மாவை கம்பியில் பிடித்து வைக்கவும். இதனை பார்பிக்யூ சார்க்கோல் கிரில் அடுப்பில் வைத்து 20 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும். (குறிப்பு: பார்பிக்பூ அடுப்பு இல்லாதவர்கள் தோசைக் கல்லில் போட்டும் எடுக்கலாம். அவ்வப்போது அதன் மீது வெண்ணெய் தடவி விட்டால் சட்டென கருகாது.

வெந்ததும் மெதுவாக கம்பியில் இருந்து உருவி, சாஸ், உடன் பரிமாறவும். இப்போது சூப்பரான வெஜிடபிள் சீக் கபாப் ரெடி.

You Might Also Like

கத்தரிக்காய் உருளைக்கிழங்கு ப்ரை செய்வது எப்படி?

ஊட்டச்சத்துக்களை அள்ளித்தரும் வெஜிடபிள் ஆம்லேட் செய்முறை

தொப்பையை குறைக்க இந்த பானத்தை செய்து அருந்தி பாருங்கள்!!!

ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் கொத்தமல்லி சூப்

அருமையான ருசியில் புளிக்கூழ் செய்வோமா!!!

TAGGED:avocadobeanscarrotscauliflowerkebabsauceகாலிஃப்ளவர்கேரட்சாஸ்பீன்ஸ்வெண்ணெய்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
மருத்துவ குறிப்புகள்

கண்களை சுழற்றும் போது வலி இருக்கா..அலட்சியம் வேண்டாம்..

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?