By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அடுத்தடுத்து நிலநடுக்கம்… அச்சத்தில் உறைந்த மியான்மர் மக்கள்
    1 Min Read
    வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழா… 13 நாடுகளுக்கு அழைப்பு
    1 Min Read
    கழுத்து நெரித்து கொல்லப்பட்டாரா எப்ஸ்டீன்? மருத்துவர் கூறிய விளக்கம்
    1 Min Read
    வாங்குமா? வாங்காதா? தெளிவான பதில் அளிக்காத மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
    2 Min Read
    அமெரிக்காவில் இந்திய மாணவர் மரணம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    நாடு முழுவதும் 2.24 லட்சம் போக்சோ வழக்குகள் நிலுவை… மத்திய அரசு தகவல்
    1 Min Read
    வங்கதேச பிரதமராகும் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
    1 Min Read
    லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்
    2 Min Read
    தொழிலதிபர் மகன் ஓட்டி வந்த அதிவேக சொகுசு கார் மோதி 6 பேர் காயம்
    1 Min Read
    ஆபரேஷன் சிந்தூரில் சேதமடைந்த விமானப்படை தளத்தை சீரமைக்கிறதாம் பாகிஸ்தான்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சுமங்கலா ஸ்டீல் நிறுவனத்தின் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி
    3 Min Read
    மாமல்லபுரத்தில் சர்வதேச திட்ட மேலாண்மை நிபுணர்கள் மாநாடு
    3 Min Read
    சத்துக்கள் நிறைந்த பீட்ரூட், பன்னீர் சாலட் செய்முறை
    1 Min Read
    பல நன்மைகளை உள்ளடக்கிய கண்ணாடி வளையல்கள்
    2 Min Read
    உடலுக்கு ஏற்ற உடை…பருத்தி ஆடைகள் தான்!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பெண்கள் பிரிமீயர் லீக் சாம்பியன் பட்டம் வெல்வது யார்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விளையாட்டு > பெண்கள் பிரிமீயர் லீக் சாம்பியன் பட்டம் வெல்வது யார்
விளையாட்டு

பெண்கள் பிரிமீயர் லீக் சாம்பியன் பட்டம் வெல்வது யார்

Nagaraj
Last updated: February 5, 2026 3:43 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

வதோதரா: பெண்கள் பிரிமீயர் லீக் சாம்பியன் பட்டம் வெல்வது யார்-பெங்களூருவா, டெல்லியா என்று ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்து விட்டனர்.

4-வது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்சை விரட்டியடித்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் இறுதி ஆட்டம் குஜராத்தின் வதோதராவில் இன்று நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. முன்னாள் சாம்பியனான பெங்களூரு அணி லீக் சுற்றில் முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்றது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா (290 ரன்), கிரேஸ் ஹாரிஸ் (228), ரிச்சா கோஷ் (183) எடுத்துள்ளனர்.

பந்து வீச்சில் நடினே டி கிளார்க் (15 விக்கெட்), லாரென் பெல் (12), ஸ்ரேயங்கா பட்டீல் (11), சயாலி சத்கரே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதேபோல், டெல்லி அணியின் பேட்டிங்கில் லிசெல் லீ (283 ரன்), லாரா வோல்வார்ட் (273), ஷபாலி வர்மா (239), கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (207) சூப்பர் பார்மில் உள்ளனர்.

பந்து வீச்சில் நந்தினி ஷர்மா (16 விக்கெட்), ஸ்ரீசரனி (14), சினெலி ஹென்றி (12) மிரட்டுகிறார்கள். நடப்பு சீசனில் இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் மோதியதில் தலா ஒரு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. சம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

பெங்களூரு அணி 2-வது முறையாக கோப்பையை கையில் ஏந்தும் முனைப்புடன் தயாராகிறது. டெல்லி அணியும் முதல் முறையாக கோப்பையை வெல்ல வரிந்து கட்டுகிறது. போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

You Might Also Like

த்ரிஷ்யம் 3 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட நடிகர் மோகன்லால்

கத்தார் டென்னிஸ் போட்டியில் முசோவா பட்டம் வென்றார்

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் ஆனால் அலெக்ஸ் டி மினார்

சில்லுன்னு ஒரு காதல் படத்தின் பின்னடைவுக்கு காரணம் இந்த காட்சிதான்: இயக்குனர் கிருஷ்ணா ஓப்பன் டாக்

அமெரிக்காவுக்கு முதல் வெற்றி கிடைத்தது

TAGGED:Championship titleExpectationsfanstietwo teamswinning teamஇரு அணிகள்எதிர்பார்ப்புசமபலம்சாம்பியன் பட்டம்ரசிகர்கள்வெல்லும் அணி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

சுமங்கலா ஸ்டீல் நிறுவனத்தின் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

By Nagaraj 3 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?