By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
    1 Min Read
    இங்கிலாந்தில் 2008-க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை
    1 Min Read
    தடை தளர்வுக்கு உக்ரைன் அதிபர் கடும் எதிர்ப்பு
    2 Min Read
    8 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா அதிரடி முடிவு
    2 Min Read
    இயேசு கிறிஸ்து சிலையை உடைத்த இஸ்ரேல் ராணுவ வீரர் செயலுக்கு கடும் கண்டனம்
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு
    1 Min Read
    பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து… மக்கள் அதிர்ச்சி
    2 Min Read
    விராட் கோலியின் ஒன் 8 ஓட்டல் நிதி நெருக்கடியால் மூடல்
    1 Min Read
    பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்: உமர் அப்துல்லா உறுதி
    1 Min Read
    அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கொளுத்தும் வெயில்… தவியாய் தவிக்கும் சேலம் மக்கள்
    1 Min Read
    வரத்து அதிகரிப்பால் மல்லிகை பூ விலை சரிவு
    1 Min Read
    தமிழகத்தில் வரும் 30-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்காம்
    1 Min Read
    உடல் எடையை குறைக்கும் குடைமிளகாய்..! ஆரோக்கியமும் அதிகரிக்கும்!!!
    1 Min Read
    ஊட்டச்சத்துக்களை அளிக்கும் நன்மை கொண்ட பூசணி விதைகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மனைவியை கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவர்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > மனைவியை கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவர்
இந்தியா

மனைவியை கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவர்

Nagaraj
Last updated: August 10, 2025 5:06 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

உத்தரபிரதேசம்: மனைவியை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார் கணவர். இது உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி ரூபி. தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் ரூபிக்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவர் மனோஜ்க்கு தெரிய வந்தது. அவர் மனைவியிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு அடிக்கடி வலியுறுத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனோஜ் வெளியூரில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அப்போது ரூபி தனது கள்ளக்காதலனுக்கு போன் செய்து வீட்டிற்கு வர வழைத்தார். பின்னர் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தனர்.

வெளியூர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மனோஜ் திடீரென வீட்டிற்கு வந்தார். அப்போது ரூபி தனது கள்ளக்காதலுடன் படுக்கையில் ஒன்றாக இருந்தார். இதனை கண்டு மனோஜ் அதிர்ச்சி அடைந்தார். அவர்களை அறைக்குள் பூட்டி வைத்தார். ஆத்திரத்தில் உச்சிக்கு சென்ற அவர் தனியாக அமர்ந்து சிந்தித்தார். சிறிது நேரத்தில் அவர் முற்றிலும் கோபம் மறைந்து போனது.

தனது மனைவியை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து ரூபியின் பெற்றோருக்கு போன் செய்து வரவழைத்தார். அவர்களிடம் சமாதானம் செய்து திருமணத்திற்கு ஒப்புதல் வாங்கினார். மனோஜ் தனது மனைவியை அவரது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ரூபிக்கு மனோஜ் ஒப்பந்த கடிதம் எழுதினார். அதில் இனி எனக்கும் உனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீ மகிழ்ச்சியாக புது கணவருடன் குடும்பம் நடத்து என எழுதி கொடுத்தார். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

You Might Also Like

85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு

பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீ விபத்து… மக்கள் அதிர்ச்சி

ராஜா சிவாஜி படத்தில் நடிக்கும் ஜெனிலியா மகன்

விராட் கோலியின் ஒன் 8 ஓட்டல் நிதி நெருக்கடியால் மூடல்

பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்: உமர் அப்துல்லா உறுதி

TAGGED:contract letterfake husbandHappinessHusbandmarriageUttar Pradeshஉத்தரபிரதேசம்ஒப்பந்தக் கடிதம்கணவன்கள்ளக்காதலன்திருமணம்மகிழ்ச்சி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

சங்கத்திலிருந்து ஜனநாயகன் படத்தின் எடிட்டர் இடை நீக்கம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?