காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் நேற்று நள்ளிரவில் பாகிஸ்தான் டிரோன்கள் உலவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் உஷார் அடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச், சம்பா மாவட்டங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் டிரோன்கள் உலவியதால் பரபரப்பு ஏற்பட்டது. டிரோன்கள் உலவுவதை பார்த்த பாதுகாப்பு படையினர் எல்லையில் உஷாராக இருந்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு சூழல் நிலவியது. மேலும் இதுகுறித்து வேறு எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.