By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இளமை… என்றும் இளமை தோற்றத்துடன் இருக்க…!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > இளமை… என்றும் இளமை தோற்றத்துடன் இருக்க…!
மகளிர் செய்திகள்`

இளமை… என்றும் இளமை தோற்றத்துடன் இருக்க…!

Nagaraj
Last updated: April 9, 2026 6:06 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: இளமை…இதோ… இதோ என்று பாடும் அளவிற்கு அனைவருக்கும் இளமையுடன் இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. அதற்கு என்ன செய்யணும் தெரியுங்களா?

அவருக்குமே எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அவ்வாறு இருப்பது தான் மிகவும் கடினமானது. இருப்பினும் நமது முன்னோர்கள் நீண்ட நாட்கள் நன்கு இளமையுடனேயே காட்சியளித்தனர்.

இதற்கு அன்றைய காலத்தில் அவர்கள் மேற்கொண்ட உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவை தான் காரணம். தற்போதைய காலக்கட்டத்தில், அத்தகைய இளமைத் தோற்றத்தை நீண்ட நாட்கள் தக்கவைத்து இருக்க முடியவில்லை.

0காரணம் நாம் உண்ணும் உணவுகளில் எந்த ஒரு சத்துக்களும் இல்லாததே ஆகும். மேலும் அவ்வாறு இளமையை தக்க வைக்க பல அழகுப் பொருட்களையும் பயன்படுத்துகிறோம். உண்மையில் அவ்வாறு அழகுப் பொருட்களைப் பயன்படுத்தி இளமையைத் தக்க வைக்க நினைத்தால், சருமத்தில் சுருக்கங்கள் தான் அதிகரிக்கும். மேலும் சிலர் இதற்காக சர்ஜரியெல்லாம் செய்கிறார்கள்.

இருப்பினும் பலனில்லை. எனவே அத்தகைய சுருக்கங்கள் வராமல், எப்போதும் இளமையோடு காணப்படுவதற்கு என்னென்ன உணவுப் பொருட்களை உண்ண வேண்டும் தெரியுங்களா?

நட்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் சத்துக்கள் குவிந்துள்ளன. அதிலும் வைட்டமின்கள் மற்றும் மோனோ-அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளன. இவற்றை சாப்பிட்டால், சருமத்தில் உள்ள பழுதடைந்த செல்கள் புதுபிக்கப்படும். மேலும் இது உடலில் உள்ள சருமத்தில் வறட்சியை உண்டாக்காமல், எப்போதும் ஈரப்பதத்துடனேயே வைத்து, சருமத்தை இளமையோடு வெளிப்படுத்தும்.

அதிலும் முந்திரி, பாதாம், வால்நட் போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது. பெர்ரிப் பழங்களில் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன என்பது அனைவருக்குமே தெரியும். இதனால் இவற்றை தொடர்ச்சியாக சாப்பிடும் போது சருமம் நன்கு அழகாக பொலிவோடு காணப்படுகின்றன. மேலும் இதனை போதுமான அளவில் சாப்பிடுவதால், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, சருமத்தில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி தங்க வைக்கின்றன.

இளமையை தக்க வைக்க ஆப்பிள், ஆப்ரிக்காட், ப்ளூபெர்ரிஸ், ஸ்ட்ராபெர்ரி, பச்சை மற்றும் கருப்பு திராட்சை போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

You Might Also Like

பேஸ் மாஸ்க் போடும் போது கண்டிப்பா இதை கடைபிடியுங்கள்!!

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வெந்தயம்!

தாமதமாக தூங்கி தாமதமாக விழிக்கும் பழக்கம் கொண்டவர்களா? அப்போ நீங்கள்தான் இதை படிக்கணும்

நம்முடைய ஆற்றலுக்கும் வைட்டமின்களும் இயற்கை உணவுகளே சிறந்தது

இயற்கையான முறையில் ஹேர் கலரிங் செய்வது எப்படி?

TAGGED:applesapricotsblueberriesnutrientsYouthஆப்பிள்ஆப்ரிக்காட்இளமைஊட்டச்சத்துக்கள்ப்ளூபெர்ரிஸ்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?