By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உக்ரைனுக்கு புதிய அதிபர் தேவை! டிரம்ப் அதிரடி கருத்து
    1 Min Read
    உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்! குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்ததாகத் தகவல்
    0 Min Read
    சவுதி அரேபியாவில் விமான நிலையத்தில் பரபரப்பு! ரியாத்தில் தாக்குதல் தகவலால் வெளியேற்றம்
    1 Min Read
    பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 7.7 ரிக்டர் அதிர்வால் மக்கள் அச்சம்
    0 Min Read
    இலங்கையிடம் உதவி கோரும் 19 ஈரானியக் கப்பல்கள்! அமெரிக்கத் தடைகளால் புதிய சிக்கல்!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சவுதி விமான நிலையம் மீது தொடர் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!
    1 Min Read
    ரயில்வேயில் 3,548 காலியிடங்கள்! பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
    1 Min Read
    நாசிக் கும்பமேளா பகுதியில் நிலத்தடி நீரில் நச்சுத்தன்மை? ஆய்வில் அதிர்ச்சி தகவல்
    1 Min Read
    டெல்லி போராட்டம்: 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு! உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு
    1 Min Read
    டெல்லி-சென்னை விமானத்தில் திடீர் தீ! 180 பேர் உயிர் தப்பினர்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    குழந்தையை தத்துக் கொடுப்பதாகக் கூறி ரூ.1.77 லட்சம் மோசடி! கோவையில் பெண் கைது
    1 Min Read
    கோவையில் 228 இடங்களில் அதிரடி சோதனை! 14 பேர் கைது; போதைப் பொருட்கள் பறிமுதல்
    1 Min Read
    தமிழகத்துக்கு ரூ.5,110 கோடி கல்வி நிதி வழங்க வேண்டும்! பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை
    1 Min Read
    2,000 ஆண்டுகள் பழமையான கோவில் குளத்தில் தீ! அரை மணி நேரம் போராட்டம்
    1 Min Read
    இறக்குமதி தின்பண்டங்களுக்கு கடிவாளம்! உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மிகப் பழமையான மருத்துவ தாவரங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது வெந்தயக் கீரை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > மிகப் பழமையான மருத்துவ தாவரங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது வெந்தயக் கீரை
மருத்துவ குறிப்புகள்

மிகப் பழமையான மருத்துவ தாவரங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது வெந்தயக் கீரை

Nagaraj
Last updated: September 17, 2026 2:44 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: வெந்தயக்கீரை, வெந்தயம் இரண்டுமே அதிகப்படியான நற்பலன்கள் கொண்டவை. இது, காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. வீட்டில் சிறிய தொட்டியில்கூட இந்தக் கீரையை வளர்க்கலாம். நோய் தீர்க்கும் மூலிகையாகவும் உணவாகவும் சிறப்பாகச் செயல்படக்கூடியது.

தாவரவியல் வல்லுநர்களால் மிகப் பழமையான மருத்துவ தாவரங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது வெந்தயக் கீரை. வெந்தயக் கீரை நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. ஆயுர்வேதத்திலும் பாரம்பரிய சீன மருத்துவத்திலும் இது குறித்த மேற்கோள்கள் உள்ளன.

வெந்தயக்கீரையைச் சமைத்துச் சாப்பிட்டுவந்தால், மலம் இளகும். வெயில் காலத்தில் பலருக்கும் உடல் சூடு ஏற்படும். உஷ்ணத்தை தணித்து, உடலை குளிர்ச்சியடையச் செய்யும். வயிற்றுப் பிரச்சனைகள், உப்புசம், மந்தத்தன்மை, வாயுத்தொல்லை, இருமல், சுவையின்மை பிரச்னைகளைச் சரிசெய்யும். தயமின்கள், ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் ஏ, பி6, கே மற்றும் சி போன்ற வைட்டமின்கள், செம்பு, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, செலினியம், துத்தநாகம், மாங்கனீஸ் போன்ற பல தாதுப்பொருட்கள் நிறைந்த அமுதமாக வெந்தயக்கீரை இருக்கிறது.

வெந்தயக்கீரையில் உள்ள பல்வேறு பைட்டோ நியூட்ரியன்டுகள் அதன் ஆரோக்கிய நன்மைகளுக்கு அடிப்படைக் காரணம். ஸ்டீராய்டுகள், அல்கலாய்டுகள், சபோனின், பாலிபினால்கள், ப்ளேவனாய்டுகள் போன்ற பைட்டோகெமிக்கல்கள் வெந்தயக் கீரையில் அதிகளவில் உள்ளன. உடல் உறுப்புகளில் ஏற்படும் உள்வீக்கம், வெளிவீக்கத்தைப் போக்கும். வெந்தயக்கீரையை அரைத்துக் வீக்கத்தின் மீது தடவினால், விரைந்து குணமாகும். தீப்புண்கள் மீது வைத்துக்கட்ட, காயம் ஆறும்.

வெந்தயக்கீரையை வேகவைத்துத் தேன் விட்டுக் கலந்து, அளவாகச் சாப்பிட்டுவந்தால், மலம் எளிதாக வெளியேறும்; நெஞ்சு வலி, இருமல், மூலம் மற்றும் செரிமானப் பாதையில் இருக்கும் புண்கள் குணமாகும்.வெந்தயக்கீரையுடன் சீமை அத்திபழத்தைச் சேர்த்து அரைத்து, கட்டிகளின் மீது பற்றுப் போட, கட்டிகள் விரைவில் பழுத்து உடையும். படை மீது பூசினால், விரைவில் சரியாகும். இந்தக் கீரையுடன், பாதாம் பருப்பு, கசகசா, கோதுமை நெய், பசு நெய், பால், சர்க்கரை சேர்த்து, களிபோல கிண்டி சாப்பிட்டுவந்தால், உடல் வலுவடையும்.

வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடுவது நல்லது. நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் நாட்டுக்கோழி முட்டை, தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர, இடுப்பு வலி நீங்கும்.

You Might Also Like

தித்திக்கும் பால் அல்வா செய்து குடும்பத்தினரை அசத்துங்கள்

சளி, இருமலை விரட்ட இயற்கை வழிமுறைகள் உங்களுக்காக!!!

பப்பாளிப்பழத்தை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

அருமையான ருசியில் தேங்காய் பால் இறால் குழம்பு செய்முறை

உடலுக்கு அதிகம் ஆரோக்கியம் அளிக்கும் ரோஜா குல்கந்து

TAGGED:coconut milkdillgheehip painspinachvitaminsஇடுப்பு வலிகீரைதேங்காய்ப்பால்நெய்வெந்தயம்வைட்டமின்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

தீபாவளிக்கு நான்கு படங்கள் நேருக்கு நேர் மோதல்! நயன்தாரா, சூர்யா, விஜய் ஆண்டனி களத்தில்!

By Nagaraj 1 Min Read

அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி இல்லை! விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்?

By Nagaraj
சினிமா

நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அமிதாப் பச்சனுக்கு உத்தரவு! என்ன காரணம்?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

ஏழை நேபாளச் சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சை! நடிகர் மம்முட்டியின் மனிதநேயம்!

கேரளா: மலையாள நடிகர் மம்முட்டியின் உதவியால் நேபாளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தினமலர்…

By Nagaraj
சினிமா

ரூ.2 கோடி பட்ஜெட்; ரூ.329 கோடி வசூல்! பாலிவுட்டில் சாதனை படைத்த ‘ஹனுமான் அன்ஷ்’!

மும்பை: இந்தியில் வெளியான ஹனுமான் அன்ஷ் திரைப்படம், 2026ஆம் ஆண்டின் அதிக வசூல் பெற்ற இந்தியப் படங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக…

By Nagaraj
சினிமா

ரஜினியின் ‘தர்மன்’ வெளியீட்டில் மாற்றமா? பொங்கலுக்குப் பதில் கோடை விடுமுறையா?

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் தர்மன் திரைப்படத்தின் வெளியீட்டுத் திட்டத்தில் மாற்றம் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படம்…

By Nagaraj
சினிமா

மணிரத்னத்தின் மின்னல் வேகம்! 3 மாதங்களுக்குள் முடிந்த விஜய் சேதுபதியின் ‘இஞ்சி வெல்லம்’ படப்பிடிப்பு!

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய திரைப்படமான இஞ்சி வெல்லம் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.…

By Nagaraj
சினிமா

சந்தீப் கிஷனின் ‘கரிகாலா’ படத்தில் கேத்ரின் தெரசா! பிரம்மாண்டமாக உருவாகும் இரண்டு பாகங்கள்!

சென்னை: நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் கரிகாலா திரைப்படத்தில் கதாநாயகியாக கேத்ரின் தெரசா இணைந்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இந்த…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?