By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    இங்கிலாந்து சென்றார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்: வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடு
    0 Min Read
    நேபாள வெள்ளத்தில் 10 நாட்களுக்குப் பிறகு 2 பேர் உயிருடன் மீட்பு!
    1 Min Read
    ஈரானின் நிலத்தடி அணுசக்தி தளத்தை தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை!
    1 Min Read
    குவைத்தில் சித்ரவதை செய்யப்பட்ட தமிழக பெண் மீட்பு: இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு
    1 Min Read
    காணாமல் போனவர்களுக்கு கண்ணீருடன் இறுதிச்சடங்கு: நேபாளத்தில் சோகம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஆற்றை தனி ஆளாக சுத்தம் செய்த இளைஞருக்கு நெதர்லாந்தில் வேலை: குவியும் பாராட்டு!
    1 Min Read
    விநாயகர் சிலை செய்ய முஸ்லிம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்த இந்து மாணவர்கள்: நெகிழ வைத்த மத நல்லிணக்கம்!
    1 Min Read
    மாணவர்களின் பயோமெட்ரிக் மூலம் 75 வங்கிக் கணக்குகள்: ரூ.50 கோடி சைபர் மோசடி!
    2 Min Read
    கேரளாவில் பயங்கர விபத்து: கார் நொறுங்கி 8 தமிழக மாணவர்கள் பலி!
    1 Min Read
    ஜந்தர் மந்தர் தாக்குதல் வழக்கில் சுதந்திரா பரத்வாஜ் கைது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சென்னை-மதுரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை நிறுத்தப்படுமா? பயணிகள் அதிர்ச்சி!
    1 Min Read
    தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்: கடைகளுக்கு நவம்பர் 1 வரை கெடு!
    1 Min Read
    தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு, பன்றிக் காய்ச்சல்: மழைக்காலத்தில் எச்சரிக்கை அவசியம்!
    1 Min Read
    சமூக முன்னேற்றத்தை கட்டமைக்கும் ஆசிரியர்களை போற்றுவோம்: முதல்வர் விஜய்
    1 Min Read
    அறிவொளி ஏற்றும் ஆசிரியர்களுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மீன் எண்ணெய் மாத்திரைகளில் இவ்வளவு நன்மைகளா?
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > மீன் எண்ணெய் மாத்திரைகளில் இவ்வளவு நன்மைகளா?
மருத்துவ குறிப்புகள்

மீன் எண்ணெய் மாத்திரைகளில் இவ்வளவு நன்மைகளா?

Nagaraj
Last updated: August 12, 2026 4:47 pm
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: திமிங்கலம் போன்ற பெரிய மீன்களின் வற்றிலிருந்து எடுக்கப்படுவதுதான் மீன் எண்ணெய் மாத்திரைகள். இதனை சாப்பிடுவதால், இதிலிருக்கும் ஒமேகா ஃபேட்டி ஆசிட் இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.

எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெய்யை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெய் சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெய்யில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது. இந்த எண்ணெய்யில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

முக்கியமாக இந்த எண்ணெய்யை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும். மேலும் சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்.

 

You Might Also Like

தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு தரும் கசகசா!

வளரும் குழந்தைகளுக்கு அருமருந்தாகும் திராட்சை பழம்!

இடுப்பு வலி குணமாக முக்கிய பங்கு வகிக்கும் கொள்ளு

நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வரும் மருத்துவ குணம் கொண்ட வெள்ளை வெங்காயம்

நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வப் பழம்

TAGGED:eyesightfish oilimmune systemomega fatty acidtabletஒமேகா ஃபேட்டி ஆசிட்கண்பார்வைநோய் எதிர்ப்புப் பொருள்மாத்திரைமீன் எண்ணெய்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சமையல் குறிப்புகள்

கிராமத்து சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வோம் வாங்க!!!

By Nagaraj 1 Min Read

குழந்தைகள் விரும்பி சாப்பிட பழங்கள் சேர்த்த கேசரி செய்வோம் வாங்க!!!

By Nagaraj
ஆன்மீகம்

திருமணம் தடைபடுகிறதா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
மகளிர் செய்திகள்`

முகத்தில் பால் ஆடையை தொடர்ந்து அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: முகத்தில் பால் ஆடை தடவி வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். முகம் பளபளப்பாக மாறி விடும். இது…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

நன்மைகளை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்… உபயோகப்படுத்தி பாருங்கள்!!!

சென்னை: கண்களை பாதுகாக்கிறது... ரோஸ் வாட்டரில் காணப்படும் ஆன்டி-பாக்டீரியல் பல அழகு நன்மைகளை தருகிறது. இது தூசு, மாசு, கண் சிவத்தல்,…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

இயற்கை முறையில் முகம் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்

சென்னை: பொதுவாக முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். கரும்புள்ளிகள், பருக்கள் எதுவும் இல்லாமல் மிகவும்…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

உங்கள் அழகை இயற்கை முறையில் மேம்படுத்தணுமா? அப்போ இது உங்களுக்காகதான்

சென்னை: இயற்கை முறையில் பெண்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் குறித்த ஆலோசனை உங்களுக்காக. கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து…

By Nagaraj
மகளிர் செய்திகள்`

சரும பராமரிப்புக்கு உதவும் பாதாம் தோல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: பாதாம் தோல் சரும பராமரிப்புக்கு சிறப்பான உதவிகளை செய்கிறது என்று தெரியுங்களா. தெரிந்து கொள்ளுங்கள். பாதாம் பருப்பை நிறைய பேர்…

By Nagaraj
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?