By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மருத்துவ குறிப்புகள் > உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்
மருத்துவ குறிப்புகள்

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்

admin
Last updated: May 23, 2025 9:48 am
By admin 1 Min Read
Share
SHARE

உயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) பெரும்பாலும் “சைலண்ட் கில்லர்” என அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது அறிகுறிகள் இல்லாமல் உருவாகி, இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். மருந்துகள் உதவினாலும், இயற்கையான வாழ்க்கைமுறை மாற்றங்கள் நீண்டநாள் நலத்துக்கு உதவுகின்றன.

உணவில் உப்பை குறைப்பது முக்கியம். தினசரி 5 கிராமுக்கு குறைவாக உப்பு எடுத்துக்கொள்வது இரத்த அழுத்தத்தை குறைக்கும். DASH டயட் என்பது பழங்கள், காய்கறிகள், குறைந்த கொழுப்பு பால் உணவுகள் மற்றும் பருப்புகளை அடிப்படையாக கொண்டது.

புகைபிடிப்பு மற்றும் அதிக மது அருந்துதல் இரத்த அழுத்தத்தை உயர்த்தும். அதனால்இவற்றைத் தவிர்க்க வேண்டும். தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சி அல்லது ஏதேனும் உடற்பயிற்சி மேற்கொள்வது மிக முக்கியம்.உடல் எடையை கட்டுப்படுத்துவது கூட அவசியம்.

சிறிய அளவில் எடையைக் குறைப்பது கூட இரத்த அழுத்தத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமான உணவுமுறை, தவிர்க்க வேண்டிய பழக்கவழக்கங்களை தவிர்த்தல், போதிய தூக்கம் மற்றும் மனஅழுத்தத்தைக் குறைப்பதும் முக்கியம்.இவை அனைத்தும் ஒருங்கிணைந்து உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையாகக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மருத்துவ ஆலோசனையுடன் இந்த வழிமுறைகளைச் செயல்படுத்துவது சிறந்தது.

You Might Also Like

கால் வலியை குணமாக்குவதற்கான எளிய வழிமுறை உங்களுக்காக

உயிர் தாதுக்களில் ஒன்றான கபம் பற்றி அறிவோம்

போதிய ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு வரப்பிரசாதம் தேன் பூண்டு

தோற்றத்தை மாற்றும் அதிகளவு சதை… குறைக்க உதவும் பழங்கள்

ஆரோக்கிய குறைபாடுகளை நீக்கும் வெங்காயச் சாறு!

TAGGED:healthyHyber tensenpressureகாய்கறிகள்குறைந்த கொழுப்பு பால்பழங்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?