By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ புதிய டிரெய்லர் வெளியீடு
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் மோடி
    1 Min Read
    ஜி7 மாநாட்டில் மோடி – டிரம்ப் சந்திப்பு
    1 Min Read
    அமெரிக்க ராணுவ விமானம் விபத்து: 8 பேர் பலி
    1 Min Read
    சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி, 4 பேர் காயம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    ஹார்முஸ் பதற்றத்திலும் பாதுகாப்பாக சென்ற ‘திஷா’: இந்திய கப்பல்களுக்கு புதிய நம்பிக்கை!
    1 Min Read
    குஜராத்தில் அதிரடி சோதனை: 84 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!
    1 Min Read
    டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 7 பேர் கைது!
    1 Min Read
    யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு: மெயின் தேர்வுக்கு 13,343 பேர் தகுதி!
    1 Min Read
    கொல்கத்தாவில் யோகா தின விழா! பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    முகத்தில் அதிகமாக எண்ணெய் வடிய இதுவும் ஒரு முக்கிய காரணம்!
    3 Min Read
    எண்ணெய்ப்பசை சருமத்தால் கவலைப்படுகிறீர்களா? இதோ இருக்கு எளியமுறையில் தீர்வு
    1 Min Read
    வியர்வை நாற்றத்தை தடுக்க என்ன செய்யலாம்??
    1 Min Read
    உடற்பயிற்சியின் மற்றொரு வடிவமாக திகழும் ஏரோபிக்ஸ் நடனம்
    1 Min Read
    இரவில் நன்றாக தூங்க வேண்டுமா… உணவுகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: அமமுகவும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக செல்ல முடியாது: டிடிவி தினகரன் திட்டவட்டம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > அமமுகவும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக செல்ல முடியாது: டிடிவி தினகரன் திட்டவட்டம்
அரசியல் செய்திகள்

அமமுகவும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக செல்ல முடியாது: டிடிவி தினகரன் திட்டவட்டம்

admin
Last updated: September 19, 2025 2:24 pm
By admin 1 Min Read
Share
SHARE

சென்னை: இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்; நீங்கள் என்ன சொன்னாலும் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்வார். பழனிசாமியின் முகம் வாடி விட்டது; அவரை விட்டுவிடுங்கள். 2011 டிசம்பரில், நான் உட்பட சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். சசிகலா பெங்களூரு சென்ற பிறகுதான் அனைவரும் ஒன்று கூடி என்னை கட்சிக்குள் கொண்டு வந்தனர்.

எடப்பாடியும் மற்றவர்களும் ஒன்று கூடி என்னை துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கச் சொன்னார்கள். ஆர்கே நகர் தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை, சசிகலா சொன்னதால் போட்டியிட்டேன். நான் முதல்வர் பதவிக்கு நிற்பேன் என்று எடப்பாடி பழனிசாமி பயந்தார். மற்றவர்களை முதல்வராக்கக்கூடிய இடத்தில் நான் இருந்தேன். பல எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க ஒப்புக்கொள்ளாமல் தப்பி ஓட முயன்றனர், அவர்களைப் பாதுகாத்து பழனிசாமியை முதல்வராக்கினோம்.

நான் அதிமுகவுக்கோ அல்லது பழனிசாமிக்கோ வாக்கு கேட்பேன் என்று நான் சொல்லவில்லை. அமமுகவும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாகச் செல்ல முடியாது. எடப்பாடி பழனிசாமி தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை நாங்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

எடப்பாடி பழனிசாமி என்னைப் பார்க்கத் தயங்குவார். எடப்பாடி பழனிசாமியுடன் செல்வது தற்கொலைக்குச் சமம். டெல்லியில் பென்ட்லி காரில் யாருடன் சென்றார் என்பது எனக்குத் தெரியும். கூட்டணியில் பழனிசாமி முடிவெடுப்பார் என்று நயினார் சொன்னதால் நாங்கள் கிளம்பினோம்.

You Might Also Like

பெங்களூருவில் ‘பிரிக்ஸ்’ (BRICS) விண்வெளி முகமை மாநாடு!

இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டதில் தவறு ஒன்றும் கிடையாது… பிரேமலதா ஆதரவு

சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்; அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் த.வெ.க. போட்டியிட்டால் ஆதரவு: வைத்திலிங்கம் அறிவிப்பு!

பொதுப்பணித்துறையில் புதிய டெண்டர் வழிகாட்டுதல்

TAGGED:BengaluruEdappadiSasikalaபழனிசாமிபெங்களூரு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சிறிய செய்தி

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?