சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று முதல்வராக பதவி ஏற்றார்.
தொடர்ந்து முதலமைச்சராக பதவி ஏற்ற த.வெ.க. தலைவர் விஜய், தலைமை செயலகம் சென்றார். தமிழக காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதை முதல்வராக விஜய் ஏற்றுக் கொண்டார். தலைமைச் செயலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்தார்.
பின்னர் 200 யூனிட் மின்சாரம், சிங்கபெண் சிறப்பு அதிரடிப்படை அமைப்பு உள்ளிட்ட 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்.
3 முக்கிய கோப்புகள், கையெழுத்திட்டார், விஜய், முதல்வர், தலைமை செயலகம்,