By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்
    1 Min Read
    ஹார்முஸ் நீரிணையை திறக்க என்ன செய்யலாம்… அதிபர் டிரம்ப்பின் அடுத்த திட்டம்
    1 Min Read
    ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது… அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    1 Min Read
    உலகளாவிய ராணுவ செலவினம் 2887 பில்லியன் டாலரை எட்டியது
    1 Min Read
    110 கிலோ கஞ்சா கடத்தி வந்த 22 பௌத்த துறவிகள் கைது
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    அன்றாடம் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் ?
    1 Min Read
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
    பானிபூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பால் பரபரப்பு
    1 Min Read
    மிக சிறந்த மருத்துவ மூலிகை முடக்கத்தானால் ஏற்படும் நன்மைகள்
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மதியம் 12 டூ 3 மணி வரை வயல்வெளிக்கு செல்லாதீங்க… நெல்லை மாவட்ட கலெக்டர் ஆலோசனை
    2 Min Read
    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பாம்
    1 Min Read
    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரிச் சாக்லெட் கேக் செய்வது எப்படி?
    1 Min Read
    குங்குமம் வைப்பதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மைகள்
    1 Min Read
    வீட்டிலேயே எளிய முறையில் ஹேர் கண்டிஷனர் செய்யும் விதம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பாஜக கூட்டணியை தோற்கடிப்பதே எங்களின் நோக்கம்: மா.கம்யூ. சண்முகம் திட்டவட்டம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > பாஜக கூட்டணியை தோற்கடிப்பதே எங்களின் நோக்கம்: மா.கம்யூ. சண்முகம் திட்டவட்டம்
அரசியல் செய்திகள்

பாஜக கூட்டணியை தோற்கடிப்பதே எங்களின் நோக்கம்: மா.கம்யூ. சண்முகம் திட்டவட்டம்

Nagaraj
Last updated: December 26, 2025 9:19 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

நாகை: பாஜக – அதிமுக கூட்டணியை தோற்கடிப்பதே நோக்கம் என்று மா.கம்யூ., மாநில செயலாளர் பெ.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடுவது தான் எங்களது நோக்கம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

நாகை மாவட்டம் கீழ வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாது: தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு புதிய சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற்று, பழைய நடைமுறையே தொடர வேண்டும். இல்லையெனில், கிராமப்புறங்களில் தொழிலாளர்கள் புலம்பெயர்வு, தற்கொலை அதிகரிக்கும்.

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணி மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில், 27 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது நம்பக்கூடியது அல்ல. இடமாற்றம், முகவரி மாற்றம் என காரணம் காட்டி பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.8,000 இழப்பீடு ஏற்புடையது அல்ல. உற்பத்தி செலவுக்கு ஏற்றார்போல இழப்பீட்டுத் தொகையை உரிய காலத்தில் தமிழக அரசு வழங்க வேண்டும்.

பாஜக- அதிமுக கூட்டணியை தோற்கடிப்பதே 2026 தேர்தலில் எங்களின் நோக்கம். இதற்கு முன் நாங்கள் 20 முதல் 22 தொகுதிகள் வரை போட்டியிட்டுள்ளோம். எனவே, அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவதும் எங்களின் நோக்கம்தான். அதற்கான முயற்சியை உரிய நேரத்தில் மேற்கொள்வோம். தமிழகத்தில் கடந்த காலத்தைவிட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகம் உள்ளதால், அதை முற்றிலும் ஒழிக்க வேண்டும். அதன் பின்னணியில் பெரிய மனிதர்கள் யார் இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

You Might Also Like

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிக்கும் வாக்குவாதம்

குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தலில் 9 மாநகராட்சிகளில் பாஜக வெற்றி

ஆம்ஆத்மியின் 7 எம்.பி.க்கள் இணைவது ஏற்பு – பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு

லடாக் புதிய 5 மாவட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பு

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்தி வைக்க வலியுறுத்தல்

TAGGED:ActionBJP allianceHeavy Rainintention to defeatKeezhavenmaniகனமழைகீழவெண்மணிதோற்கடிப்பதே நோக்கம்நடவடிக்கைபாஜக கூட்டணி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
உலகம்

ஆட்கள் நீக்கமா? இன்போசிஸ் தலைமை அதிகாரி கொடுத்த விளக்கம்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?