By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்காவில் ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்
    2 Min Read
    ட்ரம்ப்பை பின்பற்றிய மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு
    2 Min Read
    கம்போடியா மீது தாக்குதல் நடத்திய தாய்லாந்து : மீண்டும் உருவான போர் பதற்றம்
    1 Min Read
    ஐந்தாயிரம் பேருக்கு தற்கொலைப்படை தாக்குதல் பயிற்சி… மசூத் அசார் தகவல்
    2 Min Read
    இந்தியாவுடன் மோதலை உருவாக்கும் வகையில் தாக்குதல்… ராணுவ தளபதி குறித்து குற்றச்சாட்டு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இயற்கை எழில் நிறைந்த ஆறுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    2 Min Read
    இயற்கையின் ஸ்பரிசத்தை அனுபவிக்க வேண்டுமா? அப்போ இங்குதான் போகணும்
    1 Min Read
    புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சூப்பர் இடம்… மகாராஷ்டிரா மாநிலத்தின் அலிபாக் கடற்கரை!
    2 Min Read
    கடல் அலைகளை ரசித்து உணவு அருந்த… சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற அஞ்சுனா பீச்!
    1 Min Read
    மனம் மயக்க வைக்கும் ஆலப்புழாவிற்கு ஒரு பயணம்!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கர்ப்ப காலத்தில் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவது ஏன்?
    1 Min Read
    ஹீமோகுளோபின் குறைவாக இருக்கா… அப்போ இந்த ஒரு பழம் போதும்!!!
    1 Min Read
    எச்சரிக்கை கொடுத்த போக்குவரத்து காவல் துறை: யாருக்கு தெரியுங்களா?
    1 Min Read
    ரூ.52 லட்சத்தில் வளர்ச்சிப்பணிகள் தொடக்க விழா
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இது மொழி வெறுப்பு இல்லை, தாய்மொழியைப் பாதுகாக்கும் முயற்சி – பவன் கல்யாணுக்கு பதிலடி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > இது மொழி வெறுப்பு இல்லை, தாய்மொழியைப் பாதுகாக்கும் முயற்சி – பவன் கல்யாணுக்கு பதிலடி
அரசியல் செய்திகள்

இது மொழி வெறுப்பு இல்லை, தாய்மொழியைப் பாதுகாக்கும் முயற்சி – பவன் கல்யாணுக்கு பதிலடி

admin
Last updated: March 16, 2025 2:48 pm
By admin 1 Min Read
Share
SHARE

“உங்கள் ஹிந்தியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது மொழி வெறுப்பு அல்ல. தாய்மொழியைப் பாதுகாக்கும் முயற்சி இது” என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக, ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழாவில் கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தனது ஆதரவாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை. இது தேசத்திற்கு சிறப்பு சேர்க்கும்.

இது தமிழகத்திற்கும் பொருந்தும். இந்தியை எதிர்க்கும் தமிழகம், தமிழ் படங்களை பிற மொழிகளில் டப் செய்யக் கூடாது என்று கூறியிருந்தது. ஆனால் தமிழ் படங்கள் நிதி ஆதாயத்திற்காக பல மொழிகளில் டப் செய்யப்படுகின்றன. இதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “இந்தியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது மொழி வெறுப்பு அல்ல. நமது தாய்மொழியையும், கலாச்சார அடையாளத்தையும் சுயமரியாதையுடன் பாதுகாக்கும் முயற்சி இது.

இதை யாராவது பவன் கல்யாணிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பவன் கல்யாணின் கருத்துக்கு திமுக எம்பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “தொழில்நுட்ப வளர்ச்சியானது மொழி எல்லைகளைக் கடந்து திரைப்படங்களை ரசிக்க வைத்துள்ளது” என்றும், 2017-ம் ஆண்டு பவன் கல்யாண் கூறிய கருத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அன்றைய கருத்தையும் இன்றைய கருத்தையும் ஒப்பிட்டு பவன் கல்யாணை விமர்சித்தார் கனிமொழி. பவன் கல்யாணின் கருத்துக்கு பலரும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

You Might Also Like

கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் வலியுறுத்தல்

தவெகவில் சேர்ந்த பிரபல நடிகர்… யார் தெரியுங்களா?

தேர்தலுக்கு தயாரான அதிமுக.! முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் இபிஎஸ்

ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.?

தஞ்சாவூரில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம்

TAGGED:applieslanguageprotectionதாய்மொழிபாதுகாப்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

கர்ப்ப காலத்தில் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவது ஏன்?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?