May 3, 2024

குழந்தை கடத்தல் வதந்தி… கல்வித்துறை உத்தரவு

சென்னை : வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் குழந்தைகளை கடத்துவதாக சில பொய்யான வீடியோ ஆடியோக்கள் தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மாணவர்கள் அறியும் வகையில் 100 ,1098, 112 என்ற கட்டணம் இல்லா தொலைபேசியை பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]