May 1, 2024

அவங்க பச்சோந்திங்க …. கூட்டணி மாறிக்கிட்டே இருப்பாங்க

வேலூர் : வேலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் பச்சோந்தி போல் நிறம் மாறி வேறு வேறு கூட்டணிகளில் பாமக சேர்கிறது என்று கடும் விமர்சனம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]