May 10, 2024

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

புதுடில்லி : அமைச்சர் செந்தில் பாலாஜி  கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. எதிர்க்கட்சிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை மோடி அரசின், அரசியல் துன்புறுத்தல், பழிவாங்கல் நடவடிக்கை அன்றி வேறு அல்ல. எதிர்க்கட்சிகளில் இருக்கும் யாரும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அஞ்ச மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]