May 4, 2024

90 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்த டூகான் நிறுவனம்

வாஷிங்டன்: ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள டூகான் நிறுவனம் 90 சதவீத ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி உள்ளது.

வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் சாதனங்களை டூகான் பயன்படுத்த தொடங்கி உள்ளது. செயற்கை நுண்ணறிவு சாதனங்களை பயன்படுத்தியதன் மூலம் வாடிக்கையாளர் சேவைச் செலவு 85 சதவீதம் குறைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]