May 3, 2024

பிரான்ஸ் – பிரிட்டன் ராணுவ அணிவகுப்பு

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரான்ஸ் , பிரிட்டன் ராணுவ நட்புறவு எற்பட்ட 120 வது ஆண்டு நினைவை குறிப்பிடும் வகையில் இரு நாட்டு ராணுவம் இணைந்து அணிவகுப்பில் ஈடுபட்டனர். 1904- ம் ஆண்டில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் இடையே முறையான ஒப்பந்தங்கள் இல்லாமல் ராணுவ ஒத்துழைப்புக்கான நட்புறவு மலர்ந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]