May 19, 2024

மேகதாதுவில் அணை கட்ட விரைவில் அனுமதி பெறுவோம்… கர்நாடகா உறுதி

கர்நாடகா: சட்டசபையில் உறுதி…மேகதாதுவில் அணை கட்ட தேவையான அனுமதிகளை விரைவில் பெற்று அணை கட்டப்படும் என கர்நாடக பட்ஜெட்டில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் சித்தராமையா, 2024-25 பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]