May 26, 2024

சோனியா, ராகுலுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் உதயநிதி

திருவள்ளூர்: சோனியா, ராகுலுக்கு நன்றி… திருவள்ளூருக்கு சிறந்த வேட்பாளரை அறிவித்த சோனியா, ராகுலுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தால் திருவள்ளூரில் மாதம் 2 நாட்கள் தங்கி பணி செய்வேன் என்று தெரிவித்துள்ளார். திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்யும் போது இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]