May 8, 2024

மிரட்டி வசூல் செய்யும் பாஜக… கனிமொழி குற்றச்சாட்டு

கோவை: மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெறுகிறது பாஜக என்று கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பேசிய கனிமொழி; தேர்தலில் போட்டி திமுக-அதிமுக இடையேதான். நிறுவனங்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெறுகிறது பாஜக என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]