May 25, 2024

சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்க முடியாது… கனிமொழி பிரச்சாரம்

சென்னை: மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று கனிமொழி தெரிவித்தார். பா.ஜ.க. எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரானது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் ரூ.500-க்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]